புவனகிரி தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர்.
எடப்பாடியாரின் ஆசி பெற்றவர்.
அன்புக்குரிய அண்ணன் @Arunmozhi_thev அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்..
புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மக்களோடு மக்களாக வாக்கு சேகரிக்கும்
அன்புக்குரிய அண்ணன் ஆ.அருண்மொழிதேவன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்
புவனகிரி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆருயிர் அண்ணன் ஆ.அருண்மொழிதேவன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்
#புவனகிரி_சட்டமன்றத்தில்_தொகுதி_2026#அஇஅதிமுக_வெற்றி
தமிழகத்தில் இன்று பெண்களின் நிலை இது தான்....
பல தாய்மார்கள் தங்கள் பெண் குழம்தைகளை மடியில் போட்டு கதறுகிறார்கள்....
திமுக விற்கு வாக்களிக்க வேண்டுமா என்று சிந்தியுங்கள்??
இனியொரு முறை திமுக வந்தால் தமிழக பெண்களின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
#DMKFails_WomenSafety
#திமுகவின்_நயவஞ்சகத்தனம்
விளிம்புநிலை மக்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை
இத்தனை ஆண்டுகள் திமுகவின் கண்ணுக்கு விளிம்புநிலை மக்கள் தெரியவில்லை. இப்பொழுது தான் அனைவரும் கஷ்டம் தெரியும் போல.
மக்களே இதிலிருந்து திமுகவின் நயவஞ்சகத்தனத்தை புரிந்து கொள்ளலாம்.
#dmkfailtn#election_game
எனது புவனகிரி தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல்…
புவனகிரி ஒன்றியம்,
✌🏻ரூ. 5.00 லட்சம் மதிப்பீட்டில் ஆனைவாரியில் நாடக மேடை கட்டிடமும்,
✌🏻ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் வளையமாதேவி கீழ்பாதியில் காத்திருப்போர் கூட கட்டிடமும்,
✌🏻ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் அம்மன்குப்பத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடமும்,
கங்கைகொண்டான் பேரூராட்சி
✌🏻 SPDS நகரில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மருந்தக கட்டிடமும்,
✌🏻ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய நடைப்பாதையுடன் கூடிய பூங்காவும், அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
🌱மரக்கன்றுகள் நட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
🌱அனைத்து இடங்களிலும் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ள 10 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினோம்.
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 1/2
அதிமுக எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தொடங்கப்பட்டது. அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு
- சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. P...
#ADMK_VPM | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM | | #ADMK_152VCM
பண்பான, மரியாதைமிக்க கோவை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கும் பங்காற்றும் கோவை மக்களை, "மற்ற மாவட்டங்களை கெடுத்தார்கள்" என்று சொல்ல என்ன துணிச்சல் இருக்க வேண்டும் திமுக-விற்கு?
இதைக் கேட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி, கோவை மீதான திமுக-வின் தொடர் வன்மப் போக்கையே வெளிப்படுத்தி உள்ளார்.
கோவையை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் விடியா திமுக அரசு, வேண்டுமென்றே தான் கோவை மெட்ரோ திட்டத்திற்கான சமர்ப்பிப்புகளை ஏனோ தானோ என மேம்போக்காக அளித்ததோ? என்ற சந்தேகத்தை, @Dayanidhi_Maran-ன் வன்மப் பேச்சு உறுதி செய்துவிட்டது.
திமுக-வின் இந்த அதிகாரத் திமிருக்கு, ஆணவப் போக்கிற்கு உரிய பாடமாக, "கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்த திமுக" என்ற செய்தியை @arivalayam-க்கு கோவை மக்கள் உறுதியாக பரிசளிப்பார்கள்!
@EPSTamilNadu@SPVelumanicbe
#DMKFailsTN
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு மேலும் ஒரு சட்ட விரோத சம்பவம்.
கனிமவள கொள்ளையை படம்பிடிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்…
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட ஒரே தீர்வு : எடப்பாடியார்…
#Trichy#Reportersattack#Karurquarryissue#CCTV #TamilNews #NewsTamil24x7
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆ. அருண்மொழிதேவன் @Arunmozhi_thev அவர்கள்
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் மேலான ஆணைக்கிணங்க…
இன்று 17.1.2026 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல்
இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அரசியல் ஆசான், கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், மக்கள் திலகம், பாரதரத்னா, புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா, கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் மிக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1/2
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR
#MGR109