This message is to thank the doctors, nurses and all the staff working in hospitals and clinics all around India, for their bravery and selflessness...
கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம்.
கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi
I am postponing the May & June North American tour until next year. At that time we can come together to once again share our music and community. I will be sure to update you over time, and I am praying for everyone’s health and safety.
#ARRLive#NorthAmericaTour2020 (2/2)
விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது
#StayHome
Thalaiva u r the real heroes..... everyday in my prayer, praying for all of U , especially today u r there .... love u thalaiva.... 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 love sjs
#appreciation: Ace director & actor @rparthiepan met with me today. He appreciated the proactive efforts of #TNHealth fraternity and promised his support during this challenging times. Appreciate his feedback & support! Let’s take care of each other. #TN_Together_AgainstCorona