அப்பவே நம்ம கிழவன் சொல்லிட்டு போனது இன்னிக்கு நம்ம பெண்கள் புடிச்சிட்டாங்க!
யார் சொல்லி இருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொதுஅறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதேனு சொன்னாரு!
இப்போ இந்தம்மா கெத்தா சொல்றாங்க.🔥
#PeriyarForever
இப்போது திமுகவை ஆதரித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் எப்போதுமா ?
என்ற கேள்விக்கு கேள்விக்கு பெரியார் சொன்ன பதில்
திமுக பகுத்தறிவு கொண்டு ஜாதி ஒழிப்பையும் பார்ப்பன எதிர்ப்பையும் என்று வரை பேசுகிறார்களோ அது வரை என் ஆதரவு இருக்கும் என்றார் பெரியார்
ஆனால் இப்போது பெரியார் இருந்திருந்தால் ஆதரித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே !!
SC’கிட்ட மட்டும்
பேசாதே என்றார்
அப்பா !
கல்லூரி வகுப்பில்
ஒருவன் எழுந்து
தான் SC
என்றான் !
திரும்பிப் பார்த்தேன்
உலகத்திலேயே
அவன் தான்
அழகானவனாக
தெரிந்தான் ........❤️
~ அம்ருதா
Tamil Nadu Taught me how to respect the talent of the opponent Team & players!
- @msdhoni
***
"The scent of jasmine remains unchanged, even at our enemies' abode."
-C.N.Annadurai (Founder of DMK)