தூணில் தீபம் ஏற்றினால்,
தவெக முஸ்லிம் விரோதக்கட்சி என்று திமுக பெயின்ட் அடிக்கும்!
தீபம் ஏற்றாவிட்டால்,
தவெக இந்து விரோதக் கட்சி என்று பாஜக பெயின்ட் அடிக்கும்!
ஆக மொத்தத்தில்,இந்த இரண்டு கட்சிகளும் மதவாத அரசியலை மட்டுமே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன
TVK அரசுக்கு நன்றிகள்!
@chennaiweather What are your thoughts on this Northeast monsoon? Do you think rainfall will be higher or lower than last year? Will this year’s rainfall be sufficient, or is there a possibility of water scarcity next year—and should we prepare for that? I’d like to hear your opinion. sir