*MLA* க்களின் மாத சம்பள விபரம்...
*கர்நாடகா* Rs.60,000
*சிக்கிம்* Rs.52,000
*குஜராத்* Rs.47,000
*கேரளா* Rs.42,000
*இராஜஸ்தான்* Rs.40,000
உத்தரகாண்ட்* Rs.35,000
ஒடிசா* Rs.30,000
மேகலாயா* Rs.28,000
அருணாச்சல பிரதேசம்* Rs.25,000
அசாம்* Rs.20,000
மணிப்பூர்* Rs.18,500
நாகலாந்து* Rs.18,000
திரிபூரா* Rs.17,500
தமிழ்நாடு* மாதசம்பளம்... Rs. *1,05,000* /=
இதோ ஒரு *M.P* யின் அரசு வருமான கணக்கு.
M.P யின் மாத சம்பளம் *₹50,000* /-
இதர வருமானம் ₹45,000/-
மாத அலுவலகச் செலவு ₹45,000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை) ₹48,000/-
தினப் படி-
(பாராளுமன்றம் கூடும்போது ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.
டெல்லியில் தங்கும் அறை இலவசம்.
ம���ன்சாரக் கட்டணம்
50,000 unit வரை இலவசம்.
தொலைபேசி கட்டணம்.
(1,50,000 calls) இலவசம்.
ஆக....
ஒரு MP யின் 1மாத செலவு ₹2,92,000/-
1 வருடத்திற்கு. ₹35,04,000/-
5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-
மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய
950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை...
@NewsTamilTV24x7@tnpoliceoffl ஒருசிலரின் செயலால் காவல்துறைக்கே அவமானம்😤
இன்று எனக்கெதிரே டீ குடித்த பிச்சைகாரர்கூட 12 ரூபாய் காசு கொடுத்துதான் வாங்கி குடித்தார்,,
அரசு சம்பளம் வாங்கும் இவர்க��் எப்படி ஓசியில் தின்ன விரும்புகிறார்கள்?🤦 மனம் கூச வில்லையா?
துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா?
@NewsTamilTV24x7 ஓரளவு பெரிய ஓட்டல்களிலும் இந்த பிரச்சினை இருக்கு.
யூனிபார்ம்ல வருவாங்க. திம்பாங்க. கையக் கழுவிட்டு போயிட்டே இருப்பாங்க.
சார் பில்லுனு சொன்னால் ஓட்டலுக்கு முன்னால் நோ பார்க்கிங் போர்டை நட்டு வச்சி வாடிக்கையாளர்களை விரட்டுவாங்க.