@polimernews யக்கா..
உங்க ஊர்ல துட்டு பிரச்சினை பெரிய பிரச்சினை..
தீப்பெட்டி, பிரிண்டிங், பட்டாசு தொழில்ல ரொட்டேஷன்ல இருக்கிற பணத்துல 90% மார்வாடி பணம்தான். அரசு ஏதாவது ஒரு வழியில் ஃபண்டிங் உதவி பண்ணி மார்வாடிகளை வெளியே விரட்டினாலே பெரிய உபகாரமாயிருக்கும்!
செய்வீர்களா?