@YGMadhuvanthi Do you think that your uncle is going to accept these sorts of uncivilized remarks from his family members. If you support a party go political. Hope you don't teach these kinds of ethics to the students studying in your institutions. #rajinikanth#kamalahasan#tnelections#DMk
@I_am_jaypee7 Yes She is extra loud - including the Final stage with #vjs , dancing which is very artificial, trying to show herself as if she's ok. Nothing looks natural 😕
#Paaru#VJPaaru
பிரவீன் கிளம்பும்போது... பிக் பாஸ் பேசின ஆறுதல் பேச்சை கேட்டதுமே கண்ணுல இருந்து கண்ணீர் பொல பொலன்னு கோட்ட ஆரம்பிச்சுடுச்சு 😍😂
எனக்கு தெரிஞ்சு ஒன்பது சீசன்ல பிக் பாஸ் இந்த அளவுக்கு console பண்ணி அனுப்பிச்சது பிரவீனுக்கு மட்டும்தான் நினைக்கிறேன்..
கண்ணீர் விட்டவர்கள் :: ♻️ Retweet
நெகிழ்ச்சியானவர்கள் :: ❤️ Like
எதிர்கால வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் பிரவீன்❤️
#BiggBossTamil9 #BiggBoss9Tamil #BiggBossTamilSeason9 #BiggBossTamil #Jackiesekar #Previnraj