Delivery person demanding extra 40rs for a delivery. I gave 20rs as mankind. After that he said next time onwards cylinder will not be deliver at doorstep come and get it down, no rules to deliver at door step. @BPCLimited https://t.co/d4S78qBMen
பொள்ளாச்சி வழக்கில் புகாரை பதிந்து, குண்டர் சட்டம் போட்டு, CBI விசாரணைக்கு மாற்றியது அஇஅதிமுக அரசு.
பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகளில் திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை?
ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர்ந்த கல்வி கிடைப்பதற்காக அனைவருக்கும் மடிக்கணிணி கொடுத்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கே இந்த பெருமை சேரும்!
ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதை நிறுத்திய பெருமை @mkstalin அவர்களுக்கே சேரும்!
மீண்டும் மீண்டும்மா ?
சென்னை ஈ சி ஆர் சாலையில் திமுக கொடி கட்டி அராஜகம் செய்யும் திமுக அனுதாபிகள்.
ஆனால் இப்போ உருட்டுவாங்க பாருங்க அது அண்ணா திமுக காரங்கன்னு 🤣
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும்,
மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைக்கும் விதமாக, கழகத்தின் மீது பொய்யான அவதூறு செய்திகளைப் பரப்பி திசை திருப்பும் வகையில் அநாகரிகமான, அருவருக்கத்தக்க அறிக்கையை வெளியிட்ட விடியா திமுக அரசின் போக்குவரத்துத�� துறை அமைச்சர் சிவசங்கரைக் கண்டித்தும்,
@aiadmkofficial மகளிர் அணியின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
#யார்_அந்த_SIR
Delivery person demanding extra 40rs for a delivery. I gave 20rs as mankind. After that he said next time onwards cylinder will not be deliver at doorstep come and get it down, no rules to deliver at door step. @BPCLimited https://t.co/d4S78qBMen
சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவ��நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.
சுய தொழில்/தனியார்/அரசு பணி செய்வோரும், மலைப்பிரதேசங்களில் வசிக்கும்/வேலைக்கு தொலை தூரம் பயணிக்கும் உழ��க்கும் பெண்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படுகிறது அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்.
நல்லதோர் நமதரசை காப்போம்,
நலம் தரும் தமிழகம் வளர்ப்போம்