தவெகவின் பாமாயில் ஊழல் ? Crop செய்த ஊடகவியலாளர்கள்.
MMDR சட்ட திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக அவதூறு பரப்பியது ஒரு பத்திரிக்கை.
அதை டிவிட்டரில் எடுத்து Narrative Build செய்தார் ஒரு பத்திரிக்கையாளர்.
இன்று அதே பத்திரிக்கையில் முழுமையான தரவுகளை முன்வைக்காமல், Selective ஆக ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்டுரையில் திமுக ஆட்சியை விட, தவெக விஜய் ஆட்சியில் ஒவ்வொரு லிட்டர் பாமாயிலும் ரூ 11 கூடுதலாக கொடுத்து வாங்கப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அது முதன்மை பக்கத்தில் இல்லை, Cont.. Portion - இல் இடம் பெறுகிறது.
பரவாய���ல்லை, கட்டுரையின் தலைப்பில் பாமாயில் குறித்து செய்தி இல்லை.
பாமாயில் கூடுதலான விலைக்கு வாங்கியதை crop செய்து, ஊடகவியலாளர்கள் சிலர் ஒரே மாதிரி பகிர்கிறார்கள்.
நம்புங்கள் இவர்களுக்குள் எந்த Network -ம் இல்லை.
#tvk #TVKFails #TVKVijay
ரே���ன் உணவுப்பொருட்கள் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதா தவெக அரசு?
திமுக ஆட்சியில் ஒர��� லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன?
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ���ட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் ம��து அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த ���ிலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்��ால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
பொண்ணா...
பன்னா....
இப்டி பேசும் வளர்மதி உள்ளிட்ட அதிமுககாரங்களுக்கு கிடைக்கிற ப்ரிவிலேஜ் வேறு எவனுக்கும் கிடைக்காது ..
இதுவே திமுககாரன் பேசிருந்தா ஊரே ரணகளமாகிருக்கும்...
பொண்ணா..
பன்னா....
Listen to this young voice.
Clear. Fearless. Rooted in ideology. 🖤❤️
I would rather stand with a handful of young ideologically rooted minds like this than be among a million loud, aimless and ideologically empty ones.
Being a #DMKian is NOT about being in power.
It is about EMPOWERING those who have been denied power.
It is NOT about ruling over people.
It is about being one AMONGST THEM and ensuring that the same rights, dignity and opportunities belong to EVERYONE.
It is NOT about being part of the biggest crowd.
It is about having the courage to stand apart AND being THE ONE who makes a difference amongst millions.
Governments will come and go.
So will Power.
#IDEOLOGY remains.
And That is why #WE_ARE_DMK🖤❤️🌄
#DravidianModel #திமுக #VoteForRisingSun🌄
Dear taxpayers, get the hell out if you can.
Seek citizenship somewhere your taxes buy a decent life. You weren’t born to bankroll political luxuries and get potholes, bullshit and lectures in return. 🙏
If Rahul Gandhi and Sabareesan had kept quiet exactly one year ago, Tamil Nadu would not be trapped in this catastrophic freefall since May 4. If Stalin had seen through Rahul Gandhi’s real mindset back then, our state wouldn't have a textbook narcissist sitting atop the government today.
If the real Karur files had been exposed before being handed over to the CBI, uncle would be spending quality time in prison right now instead of manufacturing fake news 24/7.
If uncle had simply respected people's time instead of showing up eight hours late, a family with a 1.5-year-old baby would still have their child laughing, crawling, and babbling mama and appa.
If uncle had obeyed direct police commands to halt his Yamadharma campaign van 50 meters before ground zero, we wouldn’t have lost those 10 innocent souls who knew nothing about politics other than looking up to him as their "mama."
If he had started from Panaiyur at a reasonable hour instead of casually rolling out at 7:45 AM for an 8:00 AM Namakkal meet, he would have reached Karur hours earlier. We wouldn’t have lost 41 precious lives who came only to catch a glimpse of their beloved Anna and Mama.
If the people of Karur still cannot understand why uncle and his allies fled the spot without standing by their own "family", a term his PR team exploits only when convenient, I really don’t know what to say.
If Tamil Nadu had only questioned why uncle took three full days to release a condolence video after fleeing ground zero back to Panaiyur, nobody in their right mind would have voted for the whistle symbol. As senior journalist @RKRadhakrishn reported, he was literally shooting retakes every single day until his acting looked cinematically perfect on day three, only to release a condolence video where he had the audacity to blame Stalin sir, who had actively supported him in the immediate aftermath of the stampede!
If Gen-Z had used their critical thinking to ask why uncle fled immediately, and why his top aides like Bussy, Lottery, Sanghi trouser, and Raj hid out in toilets for more than 30 days instead of helping the victims on the ground, we would have had a stable second-term DMK government under Stalin, actively constructing the Parandur airport and the Guindy Sports City both of which have now been officially scrapped.
Instead, uncle kept singing "bottle-ku 10 rooba" on the mic while ambulances were screeching and his own supporters were hurling slippers at his van just to make him realize a deadly stampede was underway, only for the state to realize now that the very man who sang that song is pocketing "bottle-ku 20 rooba." Those 41 souls should be alive with us today.
THE LOSS IS ENTIRELY OURS. Even the blindest TVK supporters would understand this if they set their fandom aside and just thought honestly for five minutes. 🤦♂️📉
விஜய் தனது ரசிகர்களை தனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடைசிவரை முட்டாளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்
மற்றவர்கள் நினைப்பதைவிட விஜய் தனது ரசிகர்களை தற்குறிகள் என்று தீர்க்கமாக நம்புகிறார்
- நெல்சன்
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
தமிழ்நாட்டில் ரவீந்திரநாத் என்று ஒரு டிஜிபி இருந்தார். 2001ம் ஆண்டு கலைஞர் கைது செய்யப்பட்ட போது அவர்தான் காவல்துறை தலைவர்(Hopf). 2001 செப்டம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பணியில் இருந்த டிஜிபி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தமிழ்நாடு வரலாற்றில் அதுவே முதல் முறை.
தமிழ்நாட்டில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், 2021 பிப்ரவரியில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தமிழ்நாடு அரசுதான் அந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மாதிரி சம்பவங்கள் இதற்கு முன்பு நிறைய நடந்திருக்கிறது. ஆனால் இதுதான் First Time என்பது போன்ற செய்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கி��்றன.
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மு.க. ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடை���்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் தொகுதி: 40K வாக்குகள் நீக்கப்பட்டன. அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
SIR அறிமுகப்படுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதானா?