ஒவ்வொரு ஆண��டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000/- ரூபாய் வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
#EPSfor2026
ஓசூரில் அரசு ஊழியரை காரை ஏற்றி படுகொலை செய்த திமுக நிர்வாகியின் மகன்.
அதிகார திமிரில் அராஜகம் செய்வதற்கு திமுக உறுப்பினர் என்பது அடையாள அட்டையா என்ன!
சட்டம் ஒழுங்கை காக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என மார்தட்டிய அந்த போலி மாவீரர் @mkstalin இப்போது என்ன பதில் கூறப் போகிறார்?
அறிவாலயம்- இங்கே அராஜகம் செய்ய கற்றுத்தரப்படும் என விளம்பரப் பலகை மட���டும் தான் நீங்கள் இன்னும் வைக்கவில்லை!
யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கிவிட்டு, யாரையும் பின்தங்க விடமாட்டோம் என தம்பட்டம் மட்டுமே அடித்துக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை பொம்மை முதல்வர் அவர்களே!
#DMKFailsTN
#ByeByeStalin
காலம் எத்தனையோ தலைவர்களைக் கடந்து போகலாம்...
ஆனால், காலங்களை கடந்து, பசித்தவனுக்கு உணவும், தவித்தவனுக்கு துணையும் தந்து
மக்களுக்கு நன்மை செய்தாலே அ��ு எம்.ஜி.ஆர் தான் என்று மக்கள் சொல்லும் அளவிற்கு மக்களுக்கு செய்த தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
மறைந்தாலும் மறையாத மாமனிதர் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்.
#எங்கள்_வாத்தியார்_MGR
”மொத்தம் 2036 வீடுகள், 2500 கோடி ரூபாய் சுருட்டல்.. அதோட மதிப்பு இப்போ பூஜ்ஜியம்”.. சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஆட்டையப்போட்ட அலையன்ஸ் என்ற அர்பன்ரைஸ் நிறுவனம்.. டிஜிபி அலுவலகத்தில் பாதிக்க���்பட்டவர்கள் குமுறல்.
மெத்த படிச்சவங்கபா இவங்க எல்லாம். 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
சர்வ சாதரணமா கேஸ் டீடெயில்ஸை எடுக்க முடியுமே? 2018'ல இருந்து வழக்கு நடக்குறதே தெரியல'ன்றது எவ்வளவு பெரிய அபத்தம்.
சாதாரணமா ஒரு ஃபைன் கட்டுனாலே அந்த டாகுமென்ட்டை பத்திப்படுத்தி வைப்போம், அப்போ வழக்கு முடிச்சி வைக்க பட்டதாக ஒரு டாகுமென்ட்டை கூட கேட்க முடியலையா??
இதில் வாங்குனவங்க மட்டுமில்லே, பில்டர், ��ங்கி எல்லாருமே குற்றவாளிகள் தான்.
கோவில் நிலம் என்பதை ஆராயமலே ஒரு வங்கி கடன் குடுக்கிறது என்றால் அந்த லீகல் டீம் எதுக்குமே லாயக்கு இல்லை அல்லது தெரிந்தே ஃபிராடு வேலையை பார்த்து இருக்கிறார்கள்.
இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் இருக்கிற வீடே இப்ப சுவாஸ்வாதம் இல்லை'னு ஆகிப்போச்சு .
வீடே 0 வேல்யுக்கு வந்துருச்சு. ஆனா இவங்களோட கவலை எதை பத்தி பாருங்க. ஜிம் சரியா இல்ல, ஜிம்முல ஏசி வேலை செய்யல, பேட்மின்ட்டன் கோர்ட் இல்ல 🤬🤬🤬
இவங்களையெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கறதுன்னே எனக்கு தெரியலையே🤦♂️🤦♂️🤦♂️
4 மாவட்டங்கள் 30க்கு மேல் நிகழ்ச்சிகள்
இடைவிடாத பயணத்தின்
சுறுசுறுப்பு செயலாற்றல்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் அன்பு நிறைந்த பரிசுகளுடன்
கழகத் தோழர்களின் இல்லத்தில் ஒருவராக
மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர்
கழக அமைப்புச் செயலாளர் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ✌️🌱