@saviitru How?
For my son, debilitated Sun with Mercury, Venus, Lagna, Kethu.
In 7th house, Full moon and Ragu?
Is this your best thing!! I don't think, so.
Another CBSE School leader opens up. She did not have my prominence so the suffering inflicted on their school was much more.
I encourage people who silently suffered the disgusting corruption of the DMK era to come out.
We voted them out. Now let us tell the truth.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது சட்டவிரோத கல்குவாரி நடத்திய தாக்குதல் குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் CBCIDக்கு மாற்றம்
அறப்போர் இயக்கம் மற்றும் Dr சுரேஷ் மீது கடந்த ஆண்டு நவம்பர் 2025 இல் திருநெல்வேலியில் சட்டவிரோத கல் குவாரி கும்பல் நடத்திய தாக்குதலின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை CBCID க்கி மாற்றி இன்று உத்தரவு பிறப்பைத்து உள்ளது. அறப்போர் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி 3 மாதத்தில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து உள்ளது. திருநெல்வேலி காவல்துறை விசாரணையை நியாயமாக மேற்கொள்ளாததை உயர்நீதிமன்றம் ஆணையில் தெளிவாக தெரிவித்து உள்ளது.
பலமுறை நினைவூட்டியும் திருநெல்வேலி காவல்துறை விசாரணைக்கு கூட புகார்தாரரான என்னை அழைக்கவில்லை. சட்டவிரோத மாபியாக்களுடன் திருநெல்வேலி காவல்துறையும் கைகோர்த்து இந்த விசாரணையை நியாயமின்றி ஒரு தரப்பாக நடத்தியது. நம் தொடர் அறப்போராட்டங்களுக்கு கிடைத்த மேலும் ஒரு முக்கிய தீர்ப்பாக இதை பார்க்கிறோம். அறப்போர் தொடரும் !
@KartiPC@NTA_Exams You should also shut down all the shopping malls since there might be a theft in one of them. And close the roads because I heard someone was speeding.
Salesforce is running an ad claiming 40% off to beat Zoho. We have watched this playbook for years where they give deep discounts to get you in, followed by aggressive escalation once you're locked-in.
Before you switch anything, ask them to show you standardised multi-year pricing. If they don't, that's your answer. Enterprise software is a con-game of "discount" bullshit by vendors like Salesforce. Buyer beware!
As for "old CRM", Salesforce is a garbage bin of acquired enterprise software companies over decades, held together with bubble gum and duct tape.
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.
ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.
ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.
இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.
“எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்-
“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!!
எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!
@EPSTamilNadu
But why make a video of it & seek publicity? Is this in accordance with the law? It may look superb & cinematic to the public. But only those who follow human rights issues know where such things could eventually lead.
Big News!
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடைபெற்ற ரூ 397 கோடி ஊழல் பற்றிய அறப்போரின் புகாரை உயர்நீதிமன்றம் CBIக்கு கடந்த மாதம் மாற்றியது. இதை எதிர்த்து காசி மற்றும் மின்சார வாரியம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்குகளை இன்று தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அறப்போர் தொடரும்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
Kerala’s waste-laden trucks & overloaded mineral lorries were blocked by NTK cadres in Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts, even though police cases were registered against them..Over the past 5 years, they consistently worked with local people, taking their grievances to Tirunelveli & Tenkasi collectors through petitions. During my field visits, I hv often seen them step in to help me connect with locals. In one such visit, their involvement and my story eventually led to the Tirunelveli administration shutting down a quarry in Kavalkinaru. Their RTI efforts have also helped journalists in Tirunelveli report on a range of issues. They stood with victims of alleged police excesses & organised protests. The recent dip in their vote share may just be temporary....i hope they will re-emerge.