அரசுப் பள்ளியில் சினிமா பாடல் பாடிய மாணவர்கள் என தவறாக பரவும் தகவல்
பரவும் செய்தி
அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சினிமா பாடல் பாடுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
சம்பந்தப்பட்ட காணொலி கடந்த 2022ஆம் ஆண்டிலேயே வெளியானது. பழைய காணொலியைத் தற்பொழுது அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த சம்பவம் போல சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1
#TamilNadu #JobOrders #TNEB #TNGovt #CMVijay
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
📌 மக்கள் மனுக்களை எளிதாகவும் விரைவாகவும் அளிக்க உதவும் வகையில், அமைச்சர் @imrajmohan அவர்களின் அலுவலகத்தில் E-Petition System அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி மனுதாரர்கள் நேரடி டிஜிட்டல் முறையில் மனுக்களை பதிவு செய்ய முடிவதால், காத்திருப்பு நேரமும் நடைமுறை சிரமங்களும் குறையும். மக்களின் கோரிக்கைகள் விரைவாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சென்றடைய இந்த முயற்சி பெரிதும் உதவும்.
#EPetition #Rajmohan #DigitalGovernance #TamilNaduGovt