@teakkadai1 Neet ஐ தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டு விட்டன. அது அவர்கள் தலையெழுத்து. Neet இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு. அதுவே நமது இலக்கு..! 69% இடவொதுக்கீட்டை தமிழ்நாடு பின்பற்றுவது போல, Neet தமிழ்நாட்டை கட்டுப்படுத்தாது என்ற நிலை வர வேண்டும்!
நான் விஜய் ஃபேனு..
FDFS பாத்துட்டு வந்துருக்கேன் னு சொன்னா, கூட்டம் கைதட்டி விசில் அடிப்பாங்கனு நெனச்சு வந்திருக்காங்க மேடம்..😏
இங்கு பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் இவர்களின் கொள்கைகள் தான் அரசியல்..!
விஜய் பிம்பம், கானல் நீர் மட்டுமே..
புதிய தலைமுறை தொலைக்காட்சி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்த செய்திகளை வெளியிடும் பொழுது "கரப்பான் கட்சி" என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள்
நடுவிலுள்ள ஜனதாவை ஏன் பயன்படுத்துவதில்லை!
பாரதிய ஜனதா கட்சியை பாரதிய கட்சி என்று சொல்வார்களா?
இதெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி மூலம் விஷத்தை ஏற்றும் யுக்தி!
#WATCH | "We are With You.."
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களிடையே உரையாற்றிய கனிமொழி எம்.பி.
#SunNews | #DelhiProtest | #NEET | @KanimozhiDMK
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
https://t.co/6ZAHjmuhJr
அதாவது அவர் குரல் கொடுக்கனும்னு இவர் போராடுவாராம்....
போராட்டத்தை பார்த்துவிட்டு அவர் கூப்பிட்டு ஆறுதல் சொல்வாராம்
ஆஹா மாணவர்கள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துவிட்டார் அப்படின்னு உருட்டு வாங்கலாம்!!!
கவுண்டர் மகான் சொல்ற மாதிரி தான்
👇👇
நீட் தேர்வுக்கு எதிரான டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையைக் கண்டித்து, சென்னை-எழும்பூர் பகுதியில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்களை அனுமதிப்பது கூட ஒன்றிய பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சத்தில் தான், இன்று இந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதா தவெக அரசு?
காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்த பொழுது ராகுல் காந்தி மீது இப்படி கை வைத்திருந்தால் திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றி இருப்பார்கள்
கண்டன அறிக்கைகள் தொடங்கி சாலைகளில் இறங்கி போராடுவது வரை செய்திருக்கிறார்கள்
இப்பொழுது ராகுல் காந்தியின் புதிய நண்பரும் காங்கிரஸ் கட்சியின் புதிய கூட்டாளியுமான முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்து ராகுல் காந்திக்கு தனது ஆதரவை தெரிவிப்பாரா?
டெல்லியில் நடைபெறும் நீட் (NEET) எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஏன் மௌனம் காக்கிறார்? தர்மேந்திர பிரதான் அமைச்சராகத் தொடரலாமா என்பது குறித்து டிவிகே (TVK) தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
விளாத்திக்குளம் திமுக எல்ஏல்ஏ கைது த
நடவடிக்கையை நியாயப்படுத்தி இருக்கிறார் விசிகவின் அமைச்சர் அண்ணன் வன்னி்அரசு!
ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களுக்கு
“அடங்க மறு” “அத்துமீறு” என்று தொண்டர்களை வடிவமைத்த கட்சியின் துணைப் பொதுச்செயளார் அதிகார ருசியை ருசித்தவுடன் மாறி இருக்கிறார்!