தலைவர் @mkstalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல!
அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது!
சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு.
ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு!
ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்!
சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்!
அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம்.
தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.
தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥
#ShameOnYouCM
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/x44BbmevEm
#DMK
தான் என்ற அகந்தையாலும், தனது தான்தோன்றித்தனத்தாலும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அடகு வைக்கப் பார்த்த #Subject!
தமிழ்நாட்டை அவமானப்படுத்திய Subjet-டை அவையிலே Left Right வாங்கிய உறுப்பினர்! Must Watch!
"கர்நாடகாவில் எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று விஜய் கூறுவது அவரது தனிப்பட்ட அவமானம் அல்ல; கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமையையும் ஒட்டுமொத்தமாகச் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, தன்மானத்தை விடுத்துத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், கர்நாடக அரசிடம் போய் உரிமையைக் கெஞ்சுவதும் நம் காவிரி உரிமையைக், கர்நாடகக் காலடியில் தாரைவார்ப்பதாகும்!
சட்டத்துறையின் வழியாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழியாகவும் போராடத் திராணியில்லாமல், தன் அனுபவமின்மையால் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே ஒடிக்கும் வகையில் தவெக விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் 8 கோடி தமிழ் மக்களைத் தலைகுனியச் செய்யும் செயல்!
#WATCH | Ranipet | Tamil Nadu DMK leaders detained by police during their protest against the police detention of LoP Udhayanidhi Stalin. He is booked under nine sections of BNS, including allegations that he insulted the modesty of a woman, following an FIR against him over his alleged derogatory remarks against Chief Minister Vijay and actor Trisha.
பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிரணி ஆலோசணை மற்றும் பயிற்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன்.
#வெல்லும்
#தமிழ்பெண்கள்
இராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகரம்
மாவட்ட மகளிரணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் செய்வது
குறித்து மகளிரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
#வெல்லும்#தமிழ்பெண்கள்
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துகடை
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினோம்.
இதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்
கழகத்தினர் கலந்து கொண்டார்கள்
#NDABetraysTN
@mkstalin@Udhaystalin@evvelu@R_Gandhi_MLA@DMKEnvironWing@arivalayam
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections.
The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win!
Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!'
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது.
தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
இராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில்
#தமிழ்நாடு_தலைகுனியாது பரப்புரை மாபெரும்
பொதுக்கூட்டம்
இராணிப்பேட்டை
மாவட்ட செயலாளரும்
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் @R_Gandhi_MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக
சென்னை வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்
திருமிகு.@DrKalanidhiV அவர்களுடன் இணைந்து
சிறப்புரையாற்றினேன். இதில் மாவட்ட நிர்வாகிகள்,
மாவட்ட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்
ஒன்றிய, நகர, பேருர் செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள்
மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
@mkstalin@Udhaystalin@evvelu@DMKEnvironWing@arivalayam
தென் மண்டல கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சமூக வலைத்தளங்கள் வாயிலாக உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பணியில் கழக தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்!
ஒன்று கூடுவோம்! வரலாறு படைப்போம்!
#Youth4DMK2026
செயற்குழு கூட்டம்
இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை
@R_Gandhi_MLA அவர்களுடன் கலந்து கொண்டு மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிப்ரவரி 9 தேதி வருகையை முன்னிட்டு மற்றும் பிப்ரவரி 14 தேதி திருப்பத்தூரில் BLA2, BLC BDA மண்டல மாநாட்டு குறித்து இக்கூட்டத்தில் உரையாற்றினோம்
இதில் மாவட்ட நிர்வாகிகள்,
தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,
கழகத்தினர் கலந்து கொண்டனர்.
@mkstalin@Udhaystalin@evvelu@DMKEnvironWing@arivalayam
மக்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்க, அவர்களின் கோரிக்கைகளை சேகரிக்கும் களப் பயணத்தை தி.மு.க தொடங்கியுள்ளது.
#DMKManifesto2026
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக!