.
தனுஷ் எந்த மக்களுக்கு கூட நின்னு பேசிருக்காரு..?
NEET பிரச்னை, சட்ட ஒழுங்கு போதை பொருள் , ஊழல், இத பத்தி எதாவது பேசிருக்கார..??
இவர்தான் தமிழின தலைவரா..??
நாம் தமிழர் சொம்பு சேரன் CM விஜய் அண்ணா 717 மதுக்கடை மூடின நேரம் எப்படி எல்லாம் கடிச்சார் என் போஸ்ட்ல
இப்ப சினிமா பற்றி எங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சவர் தான் முதல்வராக இருக்கார் சேரன்
காலம் பல பேருக்கு பதில் சொல்லிட்டு இருக்கு 😂
இன்று நடைபெற்ற ஈஷா மண் காப்போம் வழங்கும் நாட்டு மாடுகள் பராமரிப்பு மற்றும் மூலிகை மருத்துவ பயிற்சியில்
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்
திரு இரா.#விஜய்சரவணன் அவர்கள் கலந்துகொண்டபோது
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
இன்னும் சிறிது நேரத்தில்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அக்கரையில் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற உள்ளது
மாண்புமிகு தமிழ்நாடு முத���மைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், வேலூர், விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன், துணைத் தலைவர்கள் டாக்டர் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மேகதாது அணை விவகாரத்தில் தகுந்த முடிவு எடுப்பதற்கு முன், அரசு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
@CMOTamilnadu@BussyAnand