அரியலூர்ல ஆசிரியர்கள் அறையில் மலம் வீசினதுக்கே பொங்காதவன் எல்லாம் வாயை திறக்கிறான்..remarkable change. அப்புறம் yaarudahindu என்பதை yaarudaasombu என்று மாற்றி கொள்ளவும்..
Splitting the bill is silly. I pay for everyone.
May God grant me the abundance to always pay for everyone.
May everyone who sits at my table eat for free.
In his book “India’s Constitution in the Making”, the key adviser to the Constituent Assembly of India, B. N. Rau, writes: “Dr Ambedkar was very particular that the superintendence, direction and control of all elections should be vested in a non-party Commission”.
It’s crazy Kamal is second on the list of actors with National awards, and tied with Satyajit Ray for the number of Oscar selected films as a writer.
It would be a miracle if Indian cinema ever finds another person like him.
Happy Birthday, King! @ikamalhaasan.
Surreal அப்படிங்குற வார்த்தைக்கான actual அர்த்தத்தை, இப்போதான் தினம் தினம் உணர்றே���்.. ❣️❣️
இதுவரைக்கும் திண்டுக்கல்ல ஒரு 6-7 வீடு, சென்னையில 15 வருஷம் பேச்சிலராவும் கல்யாணம் ஆன பின்னாலயும் 5-6 வீடுன்னு வாழ்க்கையில 38 வருஷமா வாடகை வீடுகள்லேயே கழிச்ச பின்னால.. ஒரு வழியா, சொந்த வீடு வாங்கியிருக்கோம் :)
சொந்த வீடு வாங்கணும்ன்னு எல்லாம், எனக்கு எப்போவுமே ஆசை இருந்ததே இல்ல.. அம்மாவுக்கும், மனைவிக்கும் தான் அது பல வருஷ கனவு. என்னை பொறுத்தவரைக்கும், அது அனாவசியம்.. நல்லா சாப்பிடணும், travel பண்ணனும், மத்த விஷயங்களுக்கு செலவு பண்ணனும்���்னு தான் இருந்தேன்.
ஆனா, ஒவ்வொரு வாட்டியும் வீடு தேடி தேடுறப்போ அலைக்கழிக்கப்படுறது புதுசா இல்லைன்னாலும், 2022ல அது ரொம்பவே மோசமான அனுபவமா இருந்தது.. கிட்டத்தட்ட 3 மாசத்துக்கு மேல நாயா அலைஞ்சோம். அப்போதான், முதல்முறையா சொந்தமா வீடு வாங்கிடலாம்ன்னு எ��க்கே தோணுச்சு.. அவ்ளோ வெறுப்பு, exhaustion. சில அபார்ட்மெண்ட்ல எல்லாம் ஓனரே சம்மதிச்சாலும், அந்த communityல இருக்குற மத்த ஓனர்ஸ் முஸ்லீம் - கிறிஸ்டியன்ஸ்க்கு வீடு தரக்கூடாதுங்குற அளவுக்கு இருந்தாங்க (கீழ்க்கட்டளையில ஒரு அபார்ட்மெண்ட்ல, நாங்க சொந்தமா வீடு வாங்க விசாரிச்சப்போவே.. ஹிந்துஸ்க்கு மட்டும்தான், அதுவும் vegeteriansக்கு மட்டும்தான் சொல்லுச்சுங்க சில எச்சைங்க).
அதுக்கப்புறம், downpaymentக்கு கா���ு சேர்த்து, நமக்கு புடிச்ச மாதிரி வீடு அமைய அந்தா இந்தான்னு 4 வருஷம் ஆகிடுச்சு.. அப்போ இருந்ததை விட, அபார்ட்மெண்ட் ரேட்டும் 50% - 60% ஏறிடுச்சு.
இப்போ, இந்த வீட்டுக்கு குடியேறி வந்து முழுசா 3 மாசம் முடிஞ்சுருச்சு.. ஆனா, இப்போவும் தினமும் காலையில எந்திரிச்சதும், 'நாம சொந்த வீட்டுல தான் இருக்கோம்'ங்குறது நம்ப முடியாத.. வார்த்தைகளால விவரிக்க முடியாத உணர்வாதான் இருக்கு ����
இது கடன்ல வாங்குன வீடு, அடைச்சு முடிக்க இன்னும் 15-20 வருஷம் ஆகும்.. மாசா மாசம் பெரிய தொகை EMIக்கு போகும்ங்குறதால, இன்னும் நிறைய ஓடணும்ங்குறதெல்லாம் தாண்டி, நம்ம வீடுங்குற அந்த feelingஏ அளப்பறியது.. ❤️
In comparison Pradeep (33), Kavin (36), Harish Kalyan (36), Manikandan(38). Doubt any of them could pull off all 3 roles with such distinctive style effortlessly like Ajith did at his age.
Wasted talent. Wasted looks. Wasted stardom. Mental dei @Akracingoffl#20yearsofVaralaaru