மார்வாடிகள் தொட்டதெல்லாம் பொன்னாகுதே எப்படிங்க? | Simple Business strategy என்ன?
நாட்டின் வளர்ச்சி மேலே சென்றாலும் சரி, கீழே போனாலும் சரி, மார்வாடிகள் வீட்டில் மட்டும் பஞ்சமே ஏற்படுவதில்லை. மக்கள் மத்தியில் இப்படி பொதுவான கருத்துக்கள் உள்ளது. அது உண்மையும் கூட, ஏனெனில் அவர்களது business plan, business strategy, business implementation எல்லாமே அலாதியானது. காலம் காலமாக அவர்கள் கடைபிடித்து வருவது. நீங்கள் என்றேனும் எப்படி தான் இவர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்று யோசித்து உள்ளீர்களா? இல்லையெனில் பரவாயில்லை இந்தக் காணொளியில் தெளிவாக அவர்கள் கையாளும் யுக்தி என்ன என்று கூறியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்!
நன்றி : #Thalam
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்தொழில்
#திரெளபதி2 திரைப்படத்தில் வெளியான #எம்கோனே பாடல் 24 மணி நேரத்திற்குள் @LahariMusic சேனலில் 1 மில்லியன் பார்வையாளர்களை பாடல் ஈர்த்துள்ளது ❤️❤️.. என்றும் எங்களை தாங்கி பிடிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🔥
#Draupathi2@GhibranVaibodha இசையில் 🎶🎶🎶
https://t.co/EIY3rHTqcG
திமுகவின் செம்மொழி பூங்கா :
7 வருடங்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட நந்தவனம் திட்டத்தின் ஈ அடிச்சான் காப்பி!!
ஒரு கட்டடத்தின் வடிவத்தை (Design) காப்பி அடிக்கலாம், நாம் உபயோகித்த பெயிண்ட் நிறம், பில்லர்களின் வடிவம், என்று அத்தனை விஷயத்தையும் காப்பி அடித்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க எங்கள் திட்டம்!!
எனது தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு சான்று.
School first எடுத்தும் இந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஏதாச்சும் உதவி பண்ணி இந்த பாப்பாவோட படிப்ப தொடர கொஞ்சம் help பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க மக்களே...
@CMOTamilnadu@Anbil_Mahesh@DrSenthil_MDRD
Chair cum Bed
காலையில் குத்த வச்சு உட்கார்ந்துக்கோங்க, ராத்திரியில் தலை வைத்து படுத்துக்கோங்க.
இந்த அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
.@CollectorCbe .@policecbecity .@V_Senthilbalaji
ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகு நேரமாகியும் மின்னல் வெட்டுவதும், இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக்கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும், மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான். மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப்பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பை கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளை கையில் பிடித்துக்கொண்டு, தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர். பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக்கொண்டே அவன் மேல் பாய்ந்தனர். அந்த விவசாயி கெஞ்சிக்கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவன் கதறிக்கொண்டே மழையில் ஒடினான். அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக் கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான். மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளி பாதுகாப்பை இழந்து பரிதாபமாக கருகிச் செத்துப்போய் விட்டனர்.
முடிவுகளில் கவனம் தேவை......
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #முடிவுகள்