தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
@samseer_ahamed துரோகத்துக்கு முன்னால ஜனநாயகமாவது கூந்தலாவது.
சரி அதுலாம் இருக்கட்டும் ஜனநாயக ரீதியா உங்க ஊமைச்சாமி CM ஏ ஒரு ரவிக்கை sorry ஒரு அறிக்கை விட சொல்லு பாப்போம்.
@vinzess123@haraappan He's a Muslim, so the Kalaignar's 3 wives topic is not out of syllabus for him. 😂
But abandoning a wife (without divorce) and leaving a child without taking responsibility is considered a sin in Islam.
@SanjaiGandhi@Udhaystalin வடக்க கங்கிரஸ்க்கு எதிரா @Udhaystalin படம் போட்டு பேனர் வச்சா கங்கிரஸ்க்கு ஓட்டு விழுமாம்.
சனாதனத்தை ஒழிக்க பிறந்த ஆசானே @thirumaofficial கேட்டுசா இது தான் காங்கிரஸ்.
ராத்திரி RSS பகல்ல காங்கிரஸ்.
@rajakumaari அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினரான ஜான் பிரிட்டோ குறித்து பேசியதற்காக மாரிதாஸ் கைது செய்யப்பட்டாரா?
ஜான் பிரிட்டோ சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ED யால் குற்றம் சாட்டப்பட்டவர்.
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
@rajakumaari 436 திட்டங்களை 75 நிமிடத்துல ஆலோசிச்சதா சொல்றானுக. கணக்கு பார்த்தா ஒரு திட்டத்துக்கு வெறும் 10.3 வினாடிதான்.
அந்த நேரத்துல ஒரு ராக்கெட் 80 கிலோமீட்டர் தான் பறந்திருக்கும்.
இவ்வளவு வேகத்துல 436 திட்டங்களையும் எப்படி விரிவா ஆலோசிச்சாங்கன்னுக! 🚀🤔
@joe_milton 436 திட்டங்களை 75 நிமிடத்துல ஆலோசிச்சதா சொல்றானுக. கணக்கு பார்த்தா ஒரு திட்டத்துக்கு வெறும் 10.3 வினாடிதான்.
அந்த நேரத்துல ஒரு ராக்கெட் 80 கிலோமீட்டர் தான் பறந்திருக்கும்.
இவ்வளவு வேகத்துல 436 திட்டங்களையும் எப்படி விரிவா ஆலோசிச்சாங்கன்னுக! 🚀🤔
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
திமுக ஆட்சியில் இருக்கும் போது பக்ரித் திருநாளுக்கு ஒரு்நாள் முன்பு மாடுகளை வெட்டக்கூடாது என்று தீர்ப்பு கொடுத்திருந்தால் அதை அமல்படுத்த முடியாதென்று அப்பீலுக்கு சென்றிருப்பார்கள்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் கலவரத்தை தூண்ட எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்தவிதமான பின்விளைவுகளையும் நாங்கள் சந்திக்க தயார் என்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உறுதியாக மதநல்லிணக்கத்தை காத்து நின்றது.
பக்ரீத்துக்கு ஒரு்நாள் முன்பாக ஒரு தீர்ப்பை கொடுத்து உடனடியாக இஸ்லாமியர்கள் வீடு புகுந்து மாடுகளை கைப்பற்ற வேண்டிய அவசரம் எப்படி வந்தது?
இப்படி ஒரு மந்திரி பதவிக்காக முஸ்லிம் லீக் இதையெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துவிடலாமே?
பிறகு வேலூர் இப்ராஹிமுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இது அதுல்ல?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி MLA-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அங்கீகரிக்கின்றார்.
Sounds familiar?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து, தூயசக்தி த.வெ.க. நடத்திய ஜனநாயகக் கேலிக்கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை.
இது மேற்கு வங்கத்தில் அவர்களது "கொள்கை எதிரி" பா.ஜ.க. செய்த செயல். தமிழ்நாட்டில் த.வெ.க. ஒருபடி மேலே சென்று MLA-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர்.
பா.ஜ.க. - த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர்.
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப்.
மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் மண்டியிடத் தயார் என்ற சிக்னலை டெல்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு.
மொத்தத்தில், ஜனநாயக - மதச்சார்பற்ற - மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியைப் பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்.
#TVKFails