Epaah மக்களே வெறித்தனமான க்ரைம் திரில்லர் சீரிஸ் அதுவும் தமிழ் டப்பிங் இருக்கு 🔥🥵
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியஸ்னு சொல்றாங்க ஆனா உள்ள நடக்குற விஷயம் கொடூரமாக இருக்கும்
மிர்சாப்பூர்ல வரும் கதாநாயகன் இந்த சீரிஸ் முழுக்க பயங்கரமா இன்வெஸ்டிகேஷன்
காட்சிகளில் அருமையாக நடித்திருப்பார்
ஏகப்பட்ட அந்த மாதிரி காட்சிகளும் கொடூரமான காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் இருப்பதால் தனியாக மட்டுமே பார்க்க முடியும்
கிரைம் திரில்லர் சீரிஸ் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதைத் தவர விடாதீர்கள் தரமா இருக்கு
ஒரு சில இடத்தில் பொறுமையாக சென்றாலும் அது எங்கேயும் கதையை பாதிக்கவில்லை கண்டிப்பா பாருங்க
Raakh / 2026 / தமிழ் / prime ott
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
நாகர்கோவில் லிங்கத்தின் கதை, லிங்கம் என்ற பெயரிலேயே series ஆக வருகிறது. லிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் திரைப்படத்தை விடவும் பரபரப்பான திருப்பம் கொண்ட கதையாக இருக்கும்.
1987ல் தொடங்கி 1996ல் வரைக்கும் லிங்கத்தின் வாழ்வின் நடந்தவைகளின் தொகுப்பாக series இருக்கும். கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகள் வன்முறையில் பற்றியெரிந்த காலகட்டம் அது.
கனவுகளோடு இருந்த இளைஞர்கள் திசைமாறிய கதை.
காவல்துதுறையில் பணிபுரிய தேர்வெழுதி தேர்ச்சியாகி நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்கும் இளைஞன் லிங்கம், அவனது நண்பன் பிரபு சட்டப்படிப்பு பயின்று கொண்டிருப்பவன். இருவருக்குமே எதிர்காலம் குறித்த கனவு இருக்கிறது, இருவருமே கபடி வீரர்கள். ஒரு நாள் ஏர்வாடிக்கு கபடி விளையாட சென்ற போது லிங்கம் அணி எதிர்த்து ஆடியது ஜெயசீலன் அணியை, போட்டி இரவில் நடைபெறுகிறது, ஜெயசீலனுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உண்டு. லிங்கத்திற்கும் ஜெயசீலனுக்கும் விளையாட்டில் கோபம் உரசிக்கொள்ள. திடீரென மின்சாரம் தடைபடுகிறது, சில நொடிகளில் மின்சாரம் திரும்பி வரும்போது ஜெயசீலன் குத்துப்பட்டு குருதிவெள்ளத்தில் கிடக்கிறார். ஏற்கனவே விளையாட்டில் முட்டிக்கொண்டதால் இந்தப் பழி தன்மீது விழுந்துவிடுமென்று லிங்கம் தப்பித்து ஓடிவிடுகிறான். வழக்கில் லிங்கத்தின் பெயர் சேர்க்கப்படுகிறது. தலைமறைவான லிங்கத்தை பிடிக்க நண்பனான பிரபுவை கட்டம் கட்டியது காவல்துறை. பிறகு லிங்கம் கைதாகிறார். ஜாமீனில் வெளிவந்தாலும் ஊருக்குள் எந்தவொரு சிறு சிறு குற்றங்கள் நடந்தாலும் லிங்கத்தையும் விசாரிக்க அழைத்தது காவல்துறை. வேறு வழியே இல்லை இனி ரவுடியாக மாறுவதுதான் ஒரே தீர்வு என்று லிங்கம் ரவுடியாக மாறுகிறார். பிரபுவும் துணைக்கு இணைகிறார். படிப்படியாக இருவரும் சாராய வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து என நிழலுலகை ஆளத் தொடங்குகிறார்கள். சிறையையே தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறான் லிங்கம். இதற்குப் பிறகு பிரபுவுக்கும் லிங்கத்துக்கும் மனக்கசப்பு, பகைமை, உண்டாகி ஒருவருக்கொருவர் ஆடிக்கொண்ட ரத்தக்களறி ஆட்டம், 1996ல் பிரபுவை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் சரணடைந்து சிறையில் இருக்கும் லிங்கத்தை இருபது பேர் கொண்ட கும்பல் சிறைக்குள் நுழைந்து வெட்டிச் சாய்த்து தலையை மட்டும் துண்டாக எடுத்துக் கொண்டு போய் நாகர்கோவில் தெருவில் வீசிச் செல்வதோடு முடிகிறது.
PS : லிங்கம் இறக்கும் போது அவரது மகன் சுஜித்க்கு மூன்று வயது. பதினேழு வருடங்கள் கழித்து தனது அப்பாவின் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான சகாயத்தை கொன்று பழிதீர்த்து சுஜித்தும் ரவுடியாகி விட்டான். Via @facebook நன்றி : யாத்திரி
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து கொண்டு UAE அரசின் பணி விசா விதிமுறைகளை மீறி தொடர்ந்து நம் தவெக அரசின் மீது மிகுந்த வன்மத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தளபதி விஜய் அவர்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி X வலைத்தளத்தில் பதிவிடும் திமுக ஆதரவாளர்@paramporul மீது TVK அயலக அணி நிர்வாகி நேரில் இந்திய தூதரக அதிகாரியிடமும் , அன்னாரின் கைப்பேசி ,
சுய விவரங்கள் மற்றும் X வலைப்பதிவு ஸ்கீரீன் ஷாட் ஆதாரங்களுடன் துபாய் காவல் துறை இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
மிக விரைவில் சட்டம் தன் கடமையை செய்யும்.
விஜய் சங்கீதா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது
இனி அவருக்கு எந்த ஒரு வாழ்க்கை தேவையோ அவரே அமைத்துக் கொள்ளட்டும்
இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது இரண்டு பேருமே இதை ஒருமித்து கேட்கவில்லை சங்கீதாவே முதலில் இதை முன்மொழிந்தார்கள்
அப்படி பார்க்கும் பொழுது அவர்களுக்கு இந்த வாழ்க்கை வாழ விருப்பமில்லை என்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களாகவே அவர்களை சேர்த்து வைக்க முடியாத போது நம்மால் என்ன செய்ய முடியும்
நீங்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது ஏன் பொது வழியில் வர வேண்டும் என்று அதற்கு விடை கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர் மட்டுமே
ட்விட்டரில் இதை வைத்து ஒரு உரையாடல் என்பது தேவையில்லாத ஒன்று நேற்று இரவில் இருந்து விட்டர் பக்கமே வர முடியவில்லை அந்த அளவுக்கு கேவலம் பண்ணிட்டு இருக்கீங்க
நான் இதில் உறுதியாக இருக்கிறேன் அவர் சொந்த வாழ்க்கையால் அவருடைய அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் போது அதைப்பற்றி நான் விமர்சிப்பேன் இப்போதே அப்படி ஒன்றும் நடக்கவில்லை அதனால் அவர் சொந்த வாழ்க்கை நான் தலையிட மாட்டேன்
இது அவருக்கு நான் கொடுக்கும் மரியாதை
என்றும் அவர் உண்மையான ரசிகனாக உடன் இருப்பேன்❤️