#Medical_Related_Courses#After_12th_Standard#share
Prepared by @bharath_kiddo
நீட் தேர்வு இல்லாம மெடிக்கல் சம்பந்தப்பட்ட படிப்புகள் நிறையவே இருக்கு. இது நம்ம +2 படிச்ச குழந்தைங்களுக்கு போய் சேர்ந்தா ரொம்பவே பயன்படும். முடிஞ்ச வரை சேர் பண்ணுங்க. நீங்க wats appல
*'சுவை' எனும் 'நஞ்சு'* :
*"உங்கள் ஆரோக்கியம் உங்கள் நாவு தேடும் சுவையால் கெடும்".*
*இம்முறை தமிழகத்தை பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*
என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..
ஏனெனில் எனக்கு எல்லையை காக்கும் வாய்ப்பு கிட்டவில்லை!!
🔥 இந்த கார்டூன் நம் இஸ்ரோ நிறுவனம் நாசாவின் வாசலில் மாட்டுடன் நின்று ராக்கெட்டுக்காக கதவை தட்டுவது��ோல அமெரிக்கர்கள் வரைந்து நமது டெக்னாலஜியை கிண்டல் செய்தார்கள்..
@ma_ilango ரூபாய் நாட்டுல தமிழ் எத்தனையாவது இடத்துல இருக்குன்னு பாருங்க. அதனால உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டையும் புறக்கணிக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
@MrsYatchi Neenga annathaanam seithatha unga pathivila paarthirukken. Indha nilamailum annathaanam seiyura manasu yaarukkum varaathu. You are so special one. Vaalga valamudan.
@ranjanikovai கலாச்சார சீரழிவுன்னு யாரும் சொல்லல. வாடகை தாய் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ள திருமணமாகி குறைந்தது ஒரு வருடமாவது ஆகி இருக்கனும்னுதான் சொன்னாங்க.