முதற்கட்டமாக இந்த 10 வலையொளிக்கும் தலா 1750/- ரூபாய் மதிப்பிலான இந்த மைக் வாங்கி அனுப்பப்படுகிறது. வாழ்த்துகள். இன்னும் 1000 வலையொளிகளுக்கு மைக் வாங்கி அனுப்புவோம். நல்லதை பேசுவோம், நல்ல மைக்கில் பேசுவோம். தமிழ்த்தேசியம் வளர்ப்போம், நாம் தமிழருக்கு வலு சேர்ப்போம். #பேசுதமிழாபேசு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு....
ஒரே மாதத்தில் 80 லட்ச ரூபாய் கடனை அடைத்து இன்சூரன்ஸ் இல்லாத காரை விற்ற சேலம் இளங்கோவன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மல்லிகா நல்லுசாமி இவர்தான்.... தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ....😘😘😘
மாணிக்கவாசகர்.
9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (வெள்)வேளாளர். அரிமர்த்தன பாண்டியன் இவரின் கல்விகேள்விகளை கண்டு வியந்து தலைமை மந்திரி பதவியை இவருக்குக் கொடுத்தான். இப்படி வாழ்ந்த (வெள்)வேளாளர் இன்று நடுத்தெருவில்.
#இந்துமத_வெளியேற்றமே_விடுதலை