#VOC_150 வாழ்க ஐயா வ. உ. சிதம்பரம்பிள்ளை, தீரன்சின்னமலை கவுண்டர், வள்ளல் பச்சையப்ப முதலியார் புகழ், ஓங்குக வேளாளர் ஒற்றுமை
வருகின்ற Sep - 05 தேசிய தலைவர், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞர் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் 150 வது பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம்
#ஸ்ரீமதிக்கு_நீதி_வேண்டும்#justiceforsrimathi
வன்முறையை தூண்ட வைத்த அரசுக்கு நன்றி நான்கு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் தமிழக அரசுக்கு சரியான பாடத்தை கற்பித்து உள்ளோம்
யாருப்பா நீங்கலாம். இன்னோம் பட்டத்திற்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியாமல் கூட்டம் போடுகிறீர்கள். இதுல ஆதினத்தை வேற அழைப்பு 👌. வேளாளர்களில் பிள்ளை பட்டத்தை உடையவர்களை ஒன்றினணய விடமால் பார்த்துக்கொள்வதே இதானல தான். விரைவில் இதற்கான செயல்பாடுகளை உருவாக்குகிறேன்.
கொடும்பாளூர் சிறிய வேளார், பெரிய வேளார், சோழனின் மனைவி வானதி கொடும்பாளூர் வேளீர் இளவரசி.
வந்தியதேவன் கார்காத்த வேளாளரில் வாணர் குலம்
அதுல மெயினா ஒரு பாயிண்ட் வரும்
கைக்கோளப்படைனு அவங்த சொல்லுவாங்க
வேளாளருக்கு அடிமைபடைனு சத்தியம் எழுதிதறோம்னு சொல்லுவாங்க
தற்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு அன்பு வேண்டுகோள்
நம்மை போன்ற ஆட்களை விட்டால் இனி இந்த சாதியை காப்பாற்ற முடியாது நாம் நமது வரலாறுகளை தொடர்ந்து வெளிகொண்டு வருவோம்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது சாதியை வலுபடுத்த வேண்டும்