@SaalanPaari கடந்தவாரம் நீங்கள், மணியரசன் ஐயா, மன்னர் மன்னன் எல்லோரும் பேசிய காணொளியைக் கண்டேன். நிம்மதியாக இருந்தது, இம்மாதிரியான பதிவுகள் மேலும் வரும் என்று ஆனால் வேறொன்று நடந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் காவல்நிலையத்தில் எலி 19- கிலோ கஞ்சாவை தின்று விட்டது போலீஸ் வாக்கு முலம் நீதிமன்றத்தில் அன்று இன்று அரிசி சிந்தியதால் Rs. - 1 ,900 கோடி நஷ்டம் இதைதான் விஞாயன ரீதியான ஊழலால் செய்வதில் தி.மு.க கில்லாடிகள் என்பார்கள் என்ன நான் சொல்றது சரிதானே !!!
தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை இழிவாக பேசிய தோழர்.ஓவியா...
தெலுங்கர்களை இழிவாகப் பேசிய நடிகை கஸ்தூரியை கைது செய்து சிறையில் அடைத்தவர்கள் தோழர்.ஓவியா வின் இந்தப் பேச்சை கடந்து சென்றவர்கள் தான் !!!
@I_Magizhan_21@arulmozhi_25@DrKrishnasamy
தேர்தலரசியல் கடந்த இந்த வரலாற்று, கருத்தியல் புரிதல்தான் தமிழருக்கானத் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத் தேவை.. இது தொடர வேண்டும், விரிவடைய வேண்டும்..
தமிழர்கள் இதை அதிகம் பகிருங்கள், ஆதரவு தாருங்கள்..
https://t.co/9eKVNLrmRa