ஹிந்து, கிறிஸ்தவ மாணவிகளின் மூக்குத்தி, தோடு, கயிறு வரை அகற்றச் சொல்வார்கள்...
ஆனால், புர்காவிற்கு மட்டும் சோதனை இல்லை.
சட்டம் அனைவருக்கும் சமம் தானா? இல்ல இஸ்லாமியர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..
இவர் பெயர் : ரவி தேஜா
இவருக்கு தமிழே தெரியாது.
ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம்.
எல்லாம் எங்க தலையெழுத்துடா..
இதில் ஆளப்போரான் தமிழன்…
கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து ஆதரவு வந்ததும் அதன் வழியே..
விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் விஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற.
இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உருப்படுமா!
@MaridhasAnswers

🎤 ரிப்போர்டர் : இந்தியாவில் சிறந்த அரசியல் தலைவர் யார்?
👩🎓 GenZ பெண் : அப்படி யாரும் இல்லை…
🎤 ரிப்போர்டர் : Rahul Gandhi ?
👩🎓 பெண் : நல்லவர்தான்…
🎤 ரிப்போர்டர் : Arvind Kejriwal ?
👩🎓 பெண் : அவரும் நல்லவர்தான்…
🎤 ரிப்போர்டர் : Narendra Modi ?
👩🎓 பெண் : அவர் சரியில்லை!
🎤 ரிப்போர்டர் : ஏன் அப்படி சொல்றீங்க?
👩🎓 பெண் : நம்ம GDP எல்லாம் ரொம்ப கீழே போயிடுச்சே அதனால…
🎤 ரிப்போர்டர் : GDP எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
👩🎓 பெண் : அது எனக்கு தெரியாது…☺️
🎤 ரிப்போர்டர் : ஆனா அது கீழே போயிருக்கு என்று தெரியும்?
👩🎓 பெண் : Yes 😌
🎤 ரிப்போர்டர் : சரி, GDP-ன் full form என்ன?
👩🎓 பெண் : அதுவும் தெரியாது…☺️
🎤 ரிப்போர்டர் : அப்படின்னா முன்னாடி GDP நிலைமை எப்படி இருந்தது?
👩🎓 பெண் : அதுவும் தெரியாது…👆👆😂😂😂😂
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
டேய் மஞ்ச பொடி @Saattaidurai வாய் பேசுனா பத்தாதுடா, செஞ்சு காட்டனும், 15 வருஷமா புடிங்கிட்டு இருக்கீங்க எளிய மக்களின் பணத்தை @Seeman4TN இந்த பாவம்தான் உன்னை டெபாசிட் கூட வாங்க விடல காரிக்குடில 😡😡😡
கச்சத்தீவு, யாழ்ப்பாணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் பரவி வருகின்றன. இதில் சிலர் விஜய்க்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 🙏