இருட்டுக்கு சூரியன் என பெயரிடுவதால்...
அது ஒளி தரப்போவதில்லை.
இருட்டு என்று பெயர் சூட்டப்பட்ட சூரியன்...
தற்போது ஒளி தர ஆரம்பித்துவிட்டது.
தமிழ் இனத்தின் தலைவர்.
சமரசமே இல்லா மாவீரன்.
மேதகு.வே.பிரபாகரன் .
https://t.co/fzfI88B6HU
@polimernews எதற்காக அந்த பெண்கள் விடுபட்டனர்?
இப்போது எப்படி அவர்களுக்கு தரப்படும்?
தகுதிவாய்ந்தவர்களுக்கே மகளிர் உரிமைத்தொகை என்று கூறி தானே இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்?
இப்போது எப்படி அந்த தகுதி வந்தது?
🤔🤔🤔
@polimernews எம்ஜிஆர் உயிரோட இருக்கும் வரை நிரந்தர கூப்ப...
கருணாநிதி சாகும் வரை,
ஜெயலலிதா வெச்சது ஆப்பு...
செத்ததுக்கு அப்புறம் கூட,
கருணாநிதி சுடுகாட்டு நிலத்துக்கு,
பழனிசாமி போட்டது பிச்சை...
இதுல,
திமுக நிரந்தரமா ஆள தகுதியாம்!!!
🤣🤣🤣🤦🤦🤦
@PRSundar64 ஸ்டெர்லைட் படுகொலைகள் நடந்தப்ப,
விமான சாகசம் நடத்தி,
செத்தவங்களை பார்க்க,
கள்ளக்குறிச்சியில கள்ளசாராயத்தால செத்தவங்களை பார்க்க,
மரக்காணம் கள்ளசாராயத்தால செத்தவங்களை பார்க்க வராத,
ஆளுங்கட்சியும்,எதிர்க்கட்சியும் இப்ப வருதுன்னா
இன்னும் 6மாசத்துல தேர்தல் வருது!
இது தான் அரசியல்!
@polimernews விமான சாகசம் நடந்தப்ப,
குடும்பத்தோட கும்மாளித்து,
5 பேர் செத்ததுக்கு ஏன் போகல???
ஏன்னா,
அப்ப,
தேர்தல் இல்ல..
இப்போ எதுக்கு போறாங்க??
இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வருது,அதுக்கு தான்!
திமுகவின் திட்டம் நிறைவேற்றப்பட்டது!
👇👇👇
@polimernews ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் இதே போல் ஒரு நாடகம்!
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போதும் இதே போல் ஒரு நாடகம்!
பரந்தூர்,
மேல்மா சிப்காட் தொடங்கி, சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக தொடங்கி,
துப்பரவு பணியாளர்கள் போராட்டம் என தொடர்ந்து நாடகம்,
இப்ப இது..
காவல் துறையா,
நாடகத்துறையா??
🤦