தயவு செய்து யாரும் குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசிச் செல்லாதீர்கள்.
எங்கு சென்றாலும் குப்பைகளைக் குப்பைத்தொட்டியில் சரியாகப் போட்டுவிட்டுச் செல்லுங்கள்.
பயணம் செய்யும் பொழுது கைகளில் வைத்துக்கொண்டு சென்று சேருமிடத்திலுள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் செல்லுங்கள்.
பாஜக 'சங்கி' ஊடகமான பாலிமர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்
பாஜக 'சங்கி' ஊடகமான பாலிமர், தவெக 'தற்குறிகளின்' பொய்களை அடிப்படையாகக் கொண்டு, சீமான் அவர்களுக்கு எதிராக நேற்று அவதூறுப் பரப்புரையில் ஈடுபட்டது.
அன்று சீமான் அவர்களுக்கு எதிராக திமுகவினர் போலி பாஸ்போர்ட்டை வைத்துப் பரப்பிய பொய்யினை, தவெகவினரும் தேர்தலுக்கு முன்னர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். இக்காணொளியைப் பாருங்கள்; அந்தப் போலிப் பாஸ்போர்ட்டில் சீமான் பிறந்த தகவல்கள் முதற்கொண்டு பொய்கள் இருப்பதை இவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முன்னர் முக்தார் நிகழ்ச்சியில் ஏற்கனவே காட்டப்பட்ட போலிப் பாஸ்போர்ட்டை, இன்று தவெகவினர் மீண்டும் சீமானுக்கு எதிராகப் பொய்ப் பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றனர். உண்மையை ஆராயாமல், பாஜக ஆதரவு பாலிமர் தொலைக்காட்சியும் அதனை ஒளிபரப்பியுள்ளது. அண்மையில் இந்த பாஜக சங்கி ஊடகம் இடும்பவனம் கார்த்திக் அவர்களை திடீரென்று எக்ஸ் தளத்தில் உள்ள தனது பக்கத்தில் தடைசெய்திருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பே இது போலியானது என நிரூபிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, ஓர் அரசியல் தலைவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளைப் பரப்பும் இந்த ஊடகத்தின் மீது உடனடியாகக் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை.
தேர்தலுக்கு முன்பிருந்தே சீமான் குறித்துத் தவெகவினர் பரப்பி வந்த பொய்களுக்கும், அவர் மலையாளி மற்றும் கிறிஸ்தவர் எனச் சாயம்பூசி மேற்கொண்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் சீமான் நேற்று முன்தினம் விஜய்க்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ntk #tvk
@polimernews@Seeman4TN@Saattaidurai@zenthil81@PackiaSe@idumbaikarthi@_ITWingNTK@TrichiSaravana@HimlarE@fathimafarhanaS@thamizhachi_Ani@I_Magizhan_21@manisenthilntk@jennifer_ntk@Ntkmemes01@nikaran_tn
@edits_kavi68796@kuviran2 கட்டுன பொண்டாட்டிய abuse பண்ணி விரட்டிவிட்டு, திருமண வயதில் இருக்கும் இரண்டு பிள்ளைகளையும் உதறிவிட்டு,
சக கூத்தியாளுடன் கூத்தடிக்கும் கூத்தாடியின் ரசிகக் கூத்திகளுக்கு சீமானை விமர்சனம் செய்ய அருகதை இல்லை.
@Tamilcock@kuviran2 திரள்நிதியை வைத்து நிறுவனங்களில் முதலீடு செய்ததாக உனக்கு யாருடா சொன்னது? 😂
இப்படி ஒருத்தன் மக்களை ஏமாத்துறான் என்றால், நீங்க ஆட்சியில் இருந்து மயிரையாடா புடுங்கிட்டு இருக்கீங்க?
அரசு தரப்பில், சீமான் மீது வழக்கு பதிவு செய்து உள்ள தூக்கி வைங்கடா 🤧
@RahulPrasanthS@kuviran2 கூத்தாடி என்ற ஒரு தகுதி மட்டுமே நாடாளத் தகுதி ஆகாதுடா தற்குறி.
விஜய் ஒரு மருத்துவராகவோ, ஆசிரியராகவோ, வழக்கறிஞராகவோ அல்லது விவசாயியாகவோ, சாதாரண கூலித் தொழிலாளியாகவோ இருந்திருந்தால் அவருக்கு 1.75 கோடி பேர் ஓட்டு போட்டிருப்பார்களா?
ELITE அணிலின் பொது அறிவும் - அரசியல் முட்டும்.!🥶
அரசியல் அறிவு, பொது அறிவு, சமூக அறிவு பற்றியெல்லாம் தேர்வு வைத்து தான் வாக்குரிமை கொடுக்க வேண்டும் போல 🙂↕️
இல்லனா இந்த தற்குறிக் கூட்டம் தான் யார் ஆளவேண்டும் என்பதைத் தொடர்ந்து தீர்மானிக்கும்!🤡
@kunjanaar@sahay_victory யாரிடமும் கையேந்தவே கூடாது என்றவர்.. யாரிடம் கையேந்தக் கூடாது என்றார்? இயக்கத்தை எப்படி கட்டிஎழுப்பினார்?னு போய் படிடா தற்குறி.
ஒரு மாசத்துல கட்டணும்னு எங்க சொன்னேன்?.. நிரந்தர தீர்வுக்கு திட்ட அறிவிப்புக்கூட இல்லை என்பது தான் என் குற்றசாட்டு.
ஏன் வாண்டடா வந்து வண்டியில ஏறுகிறீர்கள்..? எல்லாவற்றுக்கும் முட்டுகொடுத்து கேவலப்படாதீர்கள்..
@rossy1478178 உச்சத்தை விட்டு வர்றேன் உச்சத்தை விட்டு வர்றேன் மேடைக்கு மேடை தற்பெருமை பேசியது யாருடா தற்குறி 😂😂
மக்களுக்காக போராடுவது குறித்து தவெகழ தற்குறி, நாம் தமிழர் கட்சிக்கு பாடம் எடுக்குறானா? கலி காலம் டா 🤧
விஜய் என்ற கவர்ச்சி பிம்பம் இல்லையென்றால் யாருடா நீங்கல்லாம்?தற்குறிகளே 🤧
!அதிகாரிகளால் ஆளப்படும் தமிழ் நாடு!👹
50 வருடங்களுக்கு கடனை குறைக்க முடியாது என்று நிதித்துறை செயலாளர் கூறுகிறார் என்றால் - மொத்த நிர்வாகமும் எந்தப் பொருளாதார தொலைநோக்குத் திட்டத்தையும் வகுக்கவோ, சிந்திக்கவோ இல்லை.!!
எனவேதான், அடிப்படை அமைப்பு முறை மாற்றம் அவசியமாகிறது!💥
@sahay_victory காவிரி பிரச்சினைய திசை திருப்புவதற்கு ஒன்னுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
இது கூட புரியாத தற்குறியாக இருந்துகொண்டு சீமானை கடிக்கிறீங்க 😂
கடைசில திரிஷாவை முதலமைச்சர் ஆக்காம விடமாட்டீங்க போல 😂
@sahay_victory@Anti_Dravidan_@VKingsly நாம் தமிழர் கட்சி பெண்களை, தரக்குறைவாக பேசும்போதும், ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் போடும் போதும் அதைக் கண்டித்து பதிவு போட்டீர்களா?
@sahay_victory@Anti_Dravidan_@VKingsly நாம் தமிழர் கட்சி பெண்களை, தரக்குறைவாக பேசும்போதும், ஆபாசமாக சித்தரித்து மீம்ஸ் போடும் போதும் அதைக் கண்டித்து பதிவு போட்டீர்களா?