தமிழக தொலைககாட்சிகளில் குழந்தைகளை ஆட வைத்து நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் #இலங்கை தொலைகாட்சிகளில் என்ன நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
"விஜய் ஆட்சியைக் கவிழ்க்க மேலிடத்தில் பேச ரஜினி டெல்லி போயிருக்கார்"ன்னு இங்கே ஒரு கும்பல் பொய் பரப்பிட்டு இருக்கு.
ஆனால் ரஜினியோ பெங்களூரு போய் அங்கே இருக்கிற AOL ஆசிரமத்துல ஆன்மிகம் பேசியிருக்கிறார்.
அவர் பேச்சின் ஒரு பகுதி - துறவி புரந்தர தாஸா சொன்னது "மனித வாழ்வு மகத்தானது, அதை வீணாக்காதீர்கள் மூடர்களே".
@mrithulaM இட்லி, கரிக்குழம்பு, மெதுவடை, க்ளோப்ஜாம் அளவான மற்றும் பார்க்கும் போதே பசியை தூண்டும் நேர்த்தியான காட்சி. இனிய தீபாவளி வாழ்த்துக்கள், மிரு. 💐
தலைவா நீ அந்தப் பாட்டியை சிரிக்க வைத்து விட்டு எங்களை எல்லாம் அழு வைத்து விட்டாய். நீவீர் வாழ்க.
பார்த்தும் பார்க்காமல் போகிறவர்களே கீரைகளும், பாட்டி விற்கும் வேப்பிலையும் இன்னும் சில காலங்களில் எங்கே தேடினாலும் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.