in pursuit of wisdom always :-) Travel to explore. Most IND Politicians are to only Swindle. Admire SK. I support Jananayagan, but Parasakthi a little more.
ஜனநாயகன் Vs பராசக்தி என்ன தான்டா உங்களுக்கு பிரச்சினை ?
விஜய் படம் ரிலீஸ் ஆகுது. கூட ஒரு படம் வருது அவ்வளவு தான்.
இதுக்கு எதுக்கு இவ்ளோ முக்கிட்டு அய்யோ துரோகி, அவனை விடாதீக, அடிச்சு கொல்லுக. அவன் இனி எந்திரிக்கவே கூடாதுன்னு கத��திட்டு கெடக்குறானுங்கனு தெரியல.
இதுல நம்பிக்கை துரோகி, சுயநலவாதி பட்டம் வேற 🤦
அப்படி என்ன துரோகத்தை கண்டானுங்கன்னு தெரில. விஜய் துப்பாக்கி குடுத்தது பெரிய விஷயம் தான் இருக்கட்டும். அதுக்கு எல்லா மேடையிலும் தொடர்ந்து நன்றி சொல்லிட்டு தான் இருக்கார். இதுக்கு மேல என்ன கால்ல விழுந்து தளபதி, தளபதி-ன்னு கத்திட்டே இருக்கனுமா ???
அவன் அவன் அடுத்தடுத்த வேலையை பார்க்க வேண்டாமா ? அவன் முன்னேற்றத்தை பார்க்க வேண்டாமா ? படம் ஒரு தேதி முடிவு பண்ணி எடுத்து வச்சுட்டு தள்ளி தள்ளி போட்டுட்டே இருக்கனுமா ???
ஏன்டா முதல்ல பொங்கல் ரிலீஸ்-னு அறிவிச்சதே பராசக்தி தான். ஜனநாயகன் தள்ளி வந்துட்டு அய்யோ என் கூட போட்டி போடுறான், துரோகி துரோகி-ன்னு எதுக்குடா வயித்துலயும் வாயிலயும் அடிச்சுக்கனும்.
அப்படி துரோகி-ன்னா ஆரம்பகால கட்டத்தில் கேப்டன் என் அண்ணன், அப்புறம் நான் அண்ணாமல��� தம்பி, ரஜினி ரெபரன்ஸா வச்சது, இப்போ அவரையே போட்டு அடிக்குறது, இன்றைக்கு எம்.ஜி.ஆர்-னு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஆளை தூக்கிட்டு ஓடுறதுக்கு பேர் என்ன
சுயநலவாதியா ? துரோகியா ??? இல்ல இது தான் உங்களுக்கு தெரிஞ்ச நன்றியுணர்வா ???
சரி எல்லாம் இருக்கட்டும் ஒரு படம் கூட வர்றதுல உங்களுக்கு என்னடா அப்படி கௌரவ குறைச்சல் ??? போட்டி ஆரோக்கியமானது தானே. அதை விட 10, 15 நாள் எல்லோரும் ஜனநாயகன் மட்டும் தான் பாத்துட்டு இருப்பானா ? வேற படமே பாக்க மாட்டானா? இல்ல பாக்க கூடாதா ?
நம்ம தான் கேரியரின் உச்சத்துல இருக்கோம்ல. பின்ன எதுக்கு இந்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆவுறது கூட பொறுத்துக்க முடியல ???
உங்க சுயநல பாக்ஸ் ஆபிஸ் போஸ்ட் வெறிக்கு தமிழ் சினிமா தான் கிடைச்சதா ??? அந்த ரிப்போர்ட்ல உங்களுக்கு அம்மஞ்சல்லிக்கு யூஸ் இல்லடா. அதை புரிஞ்சுக்கோங்க.
முதல்ல அந்த ஜோம்பி மோட், ரசிக வெறில இருந்து வெளிய வா��்கடா.
சாதாரண ஒரு படம் போட்டிக்கு வர்றதையே ஏத்துக்க முடியல. நாளைக்கு தேர்தல்ல எதிர்த்து நிக்கிறவனை என்னவெல்லாம் பண்ணுவீங்க ???
அப்போ எந்த மனநிலையில் இருப்பீங்க ??? 🚶🚶🚶
தமிழ்நாட்டு மக்கள் பாவம் தான். ஏன் விஜய் கூட கண்டிப்பா பாவம் தான்.இந்த கூட்டத்தை வச்சுட்டு என்னென்ன சந்திக்க போறாரோ 🤦🤦
#JanaNayagan #Parasakthi
Rising above negativity and online toxicity, #Parasakthi is receiving an overwhelming response from audiences everywhere💥🔥
Success always finds its way !
Parasakthi Trending 11Kper Hrs Everywhere With Great Bookings, SK's PULLLLL! 📈🧨
Sivakarthikeyan becomes one of the Main Chief Guest for both Prime Minister and Chief Minister from our Tamil Cinema Industry ✅💯🔥
SK na with TN CM SK na with India PM
#Parasakthi
பிக்பாஸ் விமர்சனத்தில், பராசக்தி திரைப்படத்தினை குடும்பமாக மிக முக்கியமாக இளம் தலைமுறையினர் இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் நம்மளுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு உயிர் தியாகங்களை செய்து இரு மொழிக் கொள்கையை பின்பற்ற வைத்திருக்கிறார���கள் அதனால் உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் படம் பாருங்கள் என்று சொல்லி இருந்தேன்...
பிக் பாஸ் விமர்சனத்தில் எதற்கு பராசக்தி திரைப்படத்தின் பிரமோஷன் பண்ணுகிறீர்கள்? உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை என்று ஒரு பெண்மணி பின்னூட்டத்தில் அதிர்ந்து இருந்தார் 😂 அவருடைய பெயரை படித்தேன். அவர் பதற்றத்திற்கான காரணம் எனக்கு புரிந்தது...🤣
நான் எல்லா படத்திற்கும்,பிக் பாஸ் வீடியோ விமர்சனத்தில் பேசியதில்லை...ஆனால் இந்த படம் மிக முக்கியமான படம்... எவ்வளவு உயிர் தியாகங்களை செய்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்பதை நம்முடைய வளரும் இளைய தலைமுறைக்கு காண்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை... அந்த அம்மா சொன்னதுக்கு பிறகு எல்லா வீடியோவிலும் பராசக்தி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தேன். ❤️ அது ஏன் என்று என்னோடு பழகியவர்��ளுக்கு நன்கு புரியும் 😂
நிறைய பேர் நான் சொல்லி பராசக்தி படத்தை பார்த்து விட்டு,நெகிழ்ந்ததாக குறிப்பிட்டு நிறைய பின்னூட்டங்கள் வந்தாலும், இந்த பின்னூட்டம் மிக மிக முக்கியம் வாய்ந்த பின்னோட்டமாக நான் பார்க்கிறேன் அதனால் அதனை உங்களோடு ஷேர் செய்வதில் மகிழ்ச்சி ❤️
நன்றி முரளிதரன்...
உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு🫰❤️
#ஜாக்கிசேகர்
#பராசக்தி
#parasakthimovie #parasakthi2026
#SudhaKongara | #Parasakthi | #Sivakarthikeyan | #cinematic #சிவகார்த்திகேயன்