நிறையபேர் புதிதாக என்னை பின்தொடர்கிறீர்கள். நானும் முடிந்தவரை உங்களை பின்தொடர விரும்புகிறேன். எனவே இன்னும் நான் பின்தொடராத தமிழ்த்தேசிய நண்பர்கள் மட்டும் இந்த பதிவை Retweet பண்ணி விடுங்க, இன்றைய limit முடியும்வரை நான் பின்தொடருகிறேன். குறிப்பாக புதிதாக twitter வந்தவர்கள்❤️❤️.
இன்று பிறந்தநாள் கானும் எங்கள் அண்ணன்
"தமிழ்த்தேசிய தலைமகன்"
செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDSeeman#இனி_நாம்தமிழர்_காலம்
தமிழரின் தன்மானத்தைக் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ!
ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்யமிடுவது, அவர்களின் ஆணவத்துக்கு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத்தனம் என்போம்
- அண்ணா
கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி, ஒரு நாளிதழ் வைத்துக்கொண்டு ஊடக அறம் இழந்து, மக்கள் நலன் தவிர்த்து, ஒன்றுக்கும் உதவாத செய்திகளைத்திரித்து, ஊதிப்பெருக்கி வெளியிடும் இக்குணங்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் சகித்துக் கொண்டிருப்பது?
#மக்கள்கருத்து
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு இருக்கும்,
ஆவின் தீபாவளி இனிப்பு விற்பனை.
ஆவின் இங்கிலாந்து நாட்டுல் விற்பனை செய்கிறார்களா..
இல்லை தமிழ்நாட்டில் தமிழை யாருக்கும் படிக்க தெரியாமல் செய்து சாதனை படைத்த எண்ணத்திலா
தமிழ்நாட்டில் தமிழுக்கு கேடு...