@AnandaVikatan பார்தாதிபன்......அவர் வித்தியாசமாக ஏதாவது செய்து கவனம் ஈர்க்க வாய்ப்பு உண்டு......ஒத��த ரோசா, மலராத மலர் அப்படி ஏதாவது பட பேர் வச்சு டிரெண்டிங்கில் வேண்டுமானால் மலர் வாய்ப்பு உண்டு..... ஆனால் தமிழகத்தில் தாமரை மலர நடிகை ��யன்தாரா வந்தாலும் முடியாது
துபாயிலிருந்து என் நண்பர் போன் செய்தார். காண்ட்ராக்டர் நேசமணி காலையிலேயே செத்துவிட்டாராம்!
இன்று இரவு ஒரு முக்கியமான செய்தி வெளியாகலாம் நண்பர்களே! அடுத்த ஐந்து நாட்களுக்குத் தேவையான இட்லி, கெட்டி செட்னிகளை வாங்கி இப்போதே ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்
#Pray_for_Nesamani
@AnandaVikatan நீ எதிர்த்து இருக்க கூடாது இந்த மன்னனை.....
எதிர்த்ததால் உனக்கு உ���்டு தண்டனை
என் மக்களுக்கு செய்ய நினைக்காதே நிந்தனை
இனி ஓட விடுவேன் உந்தனை
இனி கேட்க போகிறாய் என் கர்ஜனை