பல்லடம், காங்கேயம், சூலூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! 🌄
#VoteForDMK
தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆதரவு!
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு��் கூட்டணிக்கு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்தது.
தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் – மாநிலத் தலைவர் இரா.புகழ் பாலாஜி நாயுடு அவர்கள், 06.04.2026 காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை��் பொதுத் தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
#VoteForDMK
விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூர் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
விருதுநகர் மற்றும் திருமங்கலத்தில் திரண்ட மக்கள் பேராதரவு! திராவிட மாடல் 2.0-க்கு மக்கள் வழங்கிய 'டபுள் ஓகே'! மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தமிழ்நாட்டைச் சீரழிக்க நினைக்கும் பாஜக சதிகாரர்களையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்திக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK
திருப்பத்தூர், சிவகங்கை, முதுகுளத்தூர், பர��க்குடி, இராமநாதபுரம், மற்றும் திருமயம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது!
தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்த��� வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK