கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
நெம்மேலியின் கடைசி ஓதம் (Nemmeli’s Last Tide)
பல்லாயிரம் ஆண்டுகால இயற்கைத் தேர்வால் உருவான கோவளம்-நெம்மேலி ஈர நிலம் 237 வகை பறவை இனங்களுக்கும், 233 வகை தாவர இனங்களுக்கும், 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கும் வாழ்விடமாய் இருக்கிறது. கோவளம் அருகே முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு வரை சுமார் 26 கி.மீ. நீளும் இந்தக் கடலோர ஈரநிலத்தில் கடல் ஓதம் தினமும் இருமுறை நுழைந்து வெளியேறுகிறது. அதுவே இந்த நிலப்பரப்பின் இதயத் துடிப்பு.
ஆனால், இந்த இயற்கையான ஓதச் சுழற்சியையும் (Tidal influence), நன்னீர்-உவர்நீர் சமநிலையையும் சீர்குலைக்கும் வகையில் மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டம் உள்ளது.
“நெம்மேலியின் கடைசி ஓதம் - Nemmeli's Last Tide" இந்த மண்ணின் குரலையும், அதை நம்பி வாழும் மனிதர்கள், பறவைகள், தாவரங்களின் நிலையையும் பதிவு செய்யும் ஆவணப்படம்.
இந்த ஆவணப்பட வெளியீட்டின் மூலம், நெம்மேலி ஈரநிலத்தை சிதைத்து அமைக்கப்பட்டு வரும் தவறான 'மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை' தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்லுயிர்ப் பெருக்கமும் இயற்கை வளமும் நிறைந்து, ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் இக்கடலோர ஈரநிலத்தை அரசு உடனடியாகப் பாதுகாக்க வேண்டும்.
நெம்மேலியின் ஓதம் தொடரட்டும்... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
————-
Nemmeli's Last Tide
Shaped by thousands of years through natural selection, the Kovalam-Nemmeli Coastal wetland complex is home to 237 species of birds, 233 species of plants, and thousands of fishermen from 16 fishing villages. Stretching nearly 26 km from Muttukadu to Kokilamedu, this coastal wetland sees the tide enter and withdraw twice a day, and that is the heartbeat of this ecosystem.
But the Mamallan freshwater reservoir threatens to disrupt this natural tidal cycle and the delicate freshwater-saltwater balance that sustains it.
"Nemmeli's Last Tide" is a documentary that records the voice of this land, and the state of the plants, birds, and people who depend on it.
Through the release of this documentary, we urge the Tamil Nadu government to immediately scrap the flawed Mamallan freshwater reservoir project, which is being built at the cost of destroying the Nemmeli wetland. The government must act now to protect this coastal wetland, rich in biodiversity and natural resources, and the livelihood of countless fishing communities who depend on it.
Let Nemmeli's tide continue... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
Udhayanidhi Stalin's Speech and Arrest Condemnable: The Ruling Party and the
Opposition Should Pursue Constructive Politics!
Opposition Leader Udhayanidhi Stalin was arrested this morning over certain remarks he made about Chief Minister Vijay during yesterday's protest in Thanjavur against the proposed Mekedatu Dam. Both Udhayanidhi Stalin's speech and his arrest are condemnable; both could and should have been avoided.
The remarks made by Opposition Leader Udhayanidhi Stalin during the Thanjavur protest were, in no way, acceptable and lacked dignity. A person who has served as Deputy Chief Minister and now holds the responsibility of Leader of the Opposition should learn to speak in a respectful and dignified manner.
At the same time, there was no need to arrest Udhayanidhi Stalin with such haste. Even after the High Court had directed that he should not be arrested until 12:00 noon, there was no urgency to arrest the Leader of the Opposition, especially when the Legislative Assembly is scheduled to convene tomorrow. The extraordinary urgency shown by the government and the police in carrying out this arrest—an urgency that has not been demonstrated in addressing many of Tamil Nadu's pressing issues—suggests that the action was driven purely by political considerations.
Tamil Nadu is facing numerous issues that require immediate attention. The ruling party and the opposition should focus their efforts on resolving those problems rather than engaging in actions of this nature. At least from now on, both the ruling party and the opposition should work towards constructive politics. The government must also ensure that the arrest of Opposition Leader Udhayanidhi Stalin does not, in any way, lead to a deterioration of law and order in the state.
@CMOTamilnadu
காவிரிக்கு இது வரை ஒரு தீர்வு வேணும்ன்னு குரல் கொடுத்த பப்பு.
கர்நாடகாவில் ஆளும் சொந்த கட்சியின் மனம் குளிர வைத்து தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கும் பப்பு எதற்காக இன்னைக்கு தமிழகம் வர வேணும் ?
#GoBackRahul
திட்டக்குடி உ.காசி மறைவுக்கு இரங்கல்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் உ.காசி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து சங்கத்திலும், கட்சியிலும் தீவிரமாக பணியாற்றி வந்தவர் காசி. 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தை திட்டக்குடி பகுதியில் தலைமையேற்று நடத்தி சிறை சென்றவர். வன்னியர் சங்கத்தின் சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். பாட்டாளி மக்கள் கட்சியில் திட்டக்குடி நகர செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.
திட்டக்குடி காசியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
What is the connection between NEET exam and a roadside Rapper ( loafer ) called Arivu ? How was he allowed to create a ruckus inside secretariat ? And what’s this drama of he meeting the Chief minister ?
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
@shiamkr@ungalsanam@TVKVijayHQ Vck also demanding for the same as you have said.. Is that okay for you..??
2 MLA party have the rights to ask Deputy cm.. But, 4 MLA party don't..!!!
What bro..??