தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
இப்ப புரியுதுங்களா தொடர்ந்து கீர்த்தனா அவர்களை ட்ரோல் பண்ணிக்கிட்டு அவங்களுக்கு எதுமே தெரியாது என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க இந்த குழு வேலை செஞ்சு இருக்கு இதற்கு திமுகவோட பெரிய தலைகள் உதவி இருந்ததாகவும் சொல்றாங்க.
@Keerthana4VNR
கள்ளக்குறிச்சியில் பெண்ணை சீரழித்த திமுக நிர்வாகி!!!
🚫Online Stalking ✅
🚫ஆசை வார்த்தை கூறி ஏமாற்று✅
🚫Physical Abuse ✅
🚫பண மோசடி செய் ✅
🚫தலைமறைவு ✅
💯PERFECT THEEYASAKTHI DNA💯
இவன் எந்த பாத்ரூம்ல இருக்கானோ 😂😂
@mkstalin@Udhaystalin
புடிச்சு உள்ள போடுங்க அண்ணா
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
தமிழின விரோதி #திமுக..
😡😡😡
தவெக'வின் ஒவ்வொரு எம்எல்ஏக்களிடமும் 40 கோடி ரூபாய் வரை திமுக பேரம் பேசி இருக்கின்றது என துரை வைகோ அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு எம்எல்ஏவுக்கு 40 கோடி என்றால்,
தவெக'வில் தற்போதைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மொத்தம் 109. கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் 2/3 பங்கு எம்எல்ஏக்கலை திமுக வாங்கினால் தான் அந்த எம்எல்ஏக்கள் மீது சட்டம் பாயாது.
அப்படி என்றால் தவெகவின் தற்போதைய 109 MLA-க்களில் 2/3 பங்கு என்ற அடிப்படையில்,
109 × 2/3 = 72.67
எனவே, முழு எண்ணாகக் கணக்கிடும்போது குறைந்தது 73 MLA-க்கள் தேவைப்படும்.
அப்போ 73 எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவுக்கு 40 கோடி என்றால்,
73 x 40கோடி = 2920கோடி..
அப்போ 2920கோடி ரூபாயை செலவழித்து எம்எல்ஏக்களை வாங்குவதற்கு திமுக பேரம் பேசி இருக்கின்றது என்றால், இதெல்லாம் யாருடைய அப்பன் வீட்டு பணம் .??
இத்தனை ஆண்டு காலம் மக்களை சுரண்டி தின்ற திமுக இனி எக்காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆள தகுதியில்லாத கட்சி.
- இரா.இளம்பெருவழுதி
ஆட்சியில் இல்லாத போதே அதிகாரிகளை மிரட்டும் திமுக எம்எல்ஏக்கள் 😲
யோசித்துப் பாருங்கள் மக்களே கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு அதிகாரிகளை மிரட்டி என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று.
இந்திய அளவில் சிறந்த Non - Motorized Transport அமைப்பை கொண்ட நகரத்திற்கான விருதினை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது,
இந்த விருதினை அதிகாரிகள் முதலமைச்சரிடம் காண்பித்தனர்.
இந்தியாவின் எப்ஸ்டீன் ஃபைல் வீரமணிய காப்பாத்தின திமுக அதிமுகவை பொளந்து கட்டுனதும் திமுக ஏஜென்ட் நிருபர் குறுக்க வந்து மானாவாரியா அடி வாங்கிய மொமென்ட்😭🤣🔥
@duraivaikooffl 🔥🔥🔥🔥
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ₹400 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அன்பில் மகேஷின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சத்தியமூர்த்தி, அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க உத்தரவிட்டார். புழல் மத்திய சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.