179.வட்ட கழக செயலாளர்
பொ.த.மதிவாணன்.MBA.LLB
அவர்களின் தந்தையும் மக்கள் தொண்டர் வேளச்சேரி பகுதி திமுக முன்னாள் செயலாளர் திரு.பொ.தனசேகரன்.Ex.MC
அவர்களின் 5.ஆம் ஆண்டு
நினைவு வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அன்னாரது திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்திய போது
179.வட்ட கழக செயலாளர்
பொ.த.மதிவாணன்.MBA.LLB
அவர்களின் தந்தையும் மக்கள் தொண்டர் வேளச்சேரி பகுதி திமுக முன்னாள் செயலாளர் திரு.பொ.தனசேகரன்.Ex.MC
அவர்களின் 5.ஆம் ஆண்டு
நினைவு வேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அன்னாரது திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று :
179, வட்ட கழக சார்பில் தலைவர்
தளபதியார் அவர்களின்
ஆணைக்கிணங்க 179.மற்றும்
178 வது வார்டுகளில் பணிபுரியும்
சென்னை மாநகராட்சிஊழியர்கள்
100.பணியாளர்களின்
குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வட்ட கழக செயலாளர்பொ.த.மதிவாணன்.
அவர்கள் வழங்கினார்
ஒன்றிணைவோம் வா என்ற கழகதலைவரின் அறிவிப்பின் படி வந்த அழைப்பை தொடர்ந்து
Application no.417
Unique https://t.co/YQLtjo3fpU.144834
திருமதி.பானுபிரியாசத்தீஸ் 214,
காந்திசாலை வேளச்சேரி அவருக்கு அரிசி, மளிகை பொருட்கள் காய்கறிகளை
179 வது வட்ட கழக செயலாளர்.
பொ.த.மதிவாணன்.
வழங்கினார்
ஒன்றிணைவோம் வா என்ற கழகதலைவரின் அறிவிப்பின் படி வந்த அழைப்பை தொடர்ந்து
Application no.298
Unique https://t.co/YQLtjo3fpU.925602
திருமதி.பவானி19.A ,டான்சி நகர்
வேளச்சேரி என்பவருக்குஅரிசி
மளிகை பொருட்கள் காய்கறிகளை
179.வது வட்ட கழக செயலாளர்.
பொ.த.மதிவாணன் அவர்கள் வழங்கினார்
நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வேளச்சேரி மேற்கு பகுதி 179 வது வட்டத்தில் பாலகிருஷ்ணா நகர்
திரு.மொ.சுரேஸ்அவர்களுக்கு இன்று 29.04.2020 புதன்கிழமை அரிசி மற்றும் காய்கறிகள் வகைகள் வட்டகழகசெயலாளர்
திரு.பொ.த.மதிவாணன்.வழங்கினார்
வேளச்சோ மேற்கு பகுதி 179 வது வட்டம் இன்று 28.4.20
நமது
கழகத்தின் தலைவர்
அண்ணன் தளபதி அவர்களது
ஆணைக்கிணங்க
ஆட்டோ ஒட்டுநர்களுக்கு
நிவாரான பொருட்களை
179 வது வட்ட கழக செயலாளர்
திரு.பொ.த.மதிவாணன்.
MBA.,LLB., அவர்கள் வழங்கினார்.
சற்று முன்...
சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி மேற்கு பகுதி 179வது வட்டம்
நமது கழகத்தின்
தலைவர் அண்ணன் தளபதி அவர்களது
ஆணைக்கிணங்க
179 வட்டக்கழகத்தின்
சார்பாக இன்று (25-04-2020)
பொ.த.மதிவாணன் நிவாரான
பொருட்களை வழங்கினார்
ஒன்றிணைவோம் வா* என்ற கழகதலைவரின்* அறிவிப்பின் படி வந்த அழைப்பை தொடர்ந்து
Application no. 116 Unique https://t.co/21s4Tsf50s 009406 திருமதி.துளசி மாகஸ்ரீ
வேளச்சேரி என்பவருக்கு மருந்துகள், Horlicks, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 179வட்ட கழக செயலாளர்.பொ.த.மதிவாணன் அவர்கள்வழங்கினார்
தலைவர் தளபதியார் அவர்களின்
ஆணைக்கிணங்க
வேளச்சேரி பகுதி 179 வட்டத்தை
சார்ந்த 50 குடும்பத்தினருக்கு
10 கிலோ அரிசியும் மற்றும்
மளிகையும் பொருட்கள் முக கவசத்தை
வட்ட செயலாளர் அண்ணன்
பொ.த.மதிவாணன்.MBA.LLB வழங்கினோர்