கரூர் துயரில் உள்ள குடும்பங்களை சந்தித்து விஜய்க்கு ஆதரவாக Narrative Set செய்ய ஊடகங்கள் என்ன என்ன செய்கிறார்கள் என பாருங்கள்.
இவர்கள் சொல்ல விரும்புவதை அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சொல்லிக்கொடுத்து பேச வைக்கிறார்கள். அதை Edit செய்யாமல் போட்டு சிக்கி இருக்கிறார்கள். Main stream ஊடகங்கள் சிலவும் Digital Media கள் பலவும் நடிகரின் PR நிறுவனங்களுக்காக இந்த அருவெறுப்பான வேலையை செய்கிறார்கள்.
அதனால் தான் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான குரல் இவ்வளவு நாளாக வெளிவராமலே இருந்திருக்கிறது.
Tribes Channel அரவிந்த், பேரலை இந்திரா போன்றோர் களத்தில் இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெயரில் தவெக அதிமுக நபர்கள் போலியாக பதிந்த நீதிமன்ற முறையீடு எல்லாம் வெளி வந்திருக்கவே வந்திருக்காது.
#TVKVijay #tvk
நீதி வெல்லுமா ?
சிபிஐ விசாரித்த ராமஜெயம் கொலை வழக்கு நீதி வென்றுவிட்டதா?
சிபிஐ விசாரித்த சாத்தான்குளம் கொலை வழக்கு நீதி வென்றுவிட்டதா?
சிபிஐ விசாரித்த விஷணுபிரியா வழக்கு நீதி வென்றுவிட்டதா?
சிபிஐ விசாரித்த 2 G வழக்கில் நீதி வென்றுவிட்டதா ?
சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டதையே நீதி வென்றதாக பெருமைபட்டுக்கொள்ளும் தலைவரை இப்போதுதான் பார்க்கிறேன் !
சிபிஐ விசாரனையையே உச்சபட்ச நீதியாக கருதுகிறார் போல பதிவாளர் !
#JusiceForKarurVictims t
😂😂 SIT விசாரிக்கணுமா இல்ல CBI விசாரிக்கணுமா அப்படிங்கிறதுதான் வழக்கே!
CBI விசாரிக்கட்டும் அப்படின்னு தான் தீர்ப்பு வந்திருக்கு!
என்னமோ இவர்கள் நிரபராதி அப்படின்னு தீர்ப்பு வந்த மாதிரி கொண்டாடிட்டு இருக்கானுங்க 😂😂😂
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில்
உச்ச நீதிமன்றத்தில் காணொலியில் ஆஜராகியுள்ள செல்வராஜ்
தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று மனுதாரராக இணைத்திருப்பதாக செல்வராஜ் மனு தாக்கல்
#Selvaraj#Vijay#TVK#Karur#KarurStampede#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
வாழ்த்துக்கள் @karthickselvaa
நியூஸ் 18 தமிழ்நாடு கூட செய்தியை பதிவு பண்ணிட்டாங்க
காந்தியை துணைக்கு கூட்டிட்டு வந்த @writersamas & @karthikeyannews உங்க பச்சமுத்து பாரிவேந்தர் இன்னும் அனுமதி கொடுக்கலயா?
அப்படி எவ்ளோ தான்யா லாட்டரி கிட்ட வாங்குனிங்க 🤦
இத்தனை புறப்பட்ட செய்திகள் போட்ட @PttvNewsX இரண்டு வாரம் ஆகியும், இன்னமும் கரூர் வராத அவனை, பனையூர் பங்களா பெட்ரூமிலிருந்து புறப்படவில்லை விஜய்ன்னு ஒரு செய்தி போடுடா..