@BjpKalyaan இந்தியாவை அழிக்க நினைக்கும் கிருமிகளே... உங்கள் அழிவு காலம் நெருங்கிவிட்டது. பஞ்சாப் விவசாயிகள் துவக்கி வைத்த இந்த நெருப்பில், நீங்கள் பொசுங்க போகிறீர்கள்...
@sumanthraman @vikramGalatta உங்களைப் போன்றவர்களால் இந்துக்களுக்கும், இந்து தெய்வங்களுக்கும், தலை குனிவே... இந்த பெண்மணியை போன்ற பண்புள்ளவர்களால் மட்டுமே, தமிழகமும் அதன் தொண்மையும், மேன்மையும், தெய்வ நம்பிக்கையும்,பறந்த மனப்பான்மையும் சர்வதேச அரங்கில், ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக உயர்ந்து நிற்கிறது
@savukku எப்படிப்பட்ட முதல்வர்கள் ஆண்ட தமிழகம்.... இப்பேர்பட்ட ஆட்கள் எல்லாம் ஆளும் நிலைக்கு வந்தது... எவ்வளவு பெரிய அவமானம்... தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... இதுவல்லவா நமது தாரக மந்திரம். இவர்கள் உண்மையிலேயே தமிழர்கள்தானா???