@AravindRajaOff "வள்ளுவர் கோட்டம்" போலவே,
"பெரியார் கோட்டம்"
அமைத்து அதில் "மரண சாசனம்" நூலின் வாசகங்களை பொறித்து வையுங்கள். அதன் திறப்புவிழாவிற்கு பாஜக-வும் உறுதுணையாக இருக்கும்.
@Selvakumar_IN தீயசக்தி மஞ்சள் வண்ணம் அடிக்க சொல்லி அடித்த கொள்ளையை விட, மகன் Unfit தத்தி ஸ்டிக்கரில் அடிக்கும் கொள்ளை பலமடங்கு.
தாய் எட்டடி எனில் குட்டி பதினாறடி!.
@Surya_BornToWin இரண்டு மாதங்கள் ஆகியும் ஒரு முடிவும் காணோமே!.
தற்போது மொத்தமாக முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்து Unfit தத்தியும் & பொறுக்கி பன்னியும் .
@Surya_BornToWin ஆலோசனை முடிந்ததா?.
முடியவில்லையா?.
ஆனால் என்ன,
ஆரம்பிக்கும்போதே மொத்தமாக முடித்து விட்டார்களே!.
அடுத்து
"UNFIT தத்தி & கோ" தானாம்.
உன்னைப் போன்ற, ஊழல் பெருச்சாளிகளை உலகமகா திருடன்களை உசுப்பேற்றி விடும் திராவிஷத்தின் அனைத்து அனுகூல ஷத்ருக்களுக்கும் நன்றிகள் கோடி.
@DMKITwing திராவிஷத் திருடன்களை சிறைக்கு அனுப்பும் வரை மக்களுக்கும் பாஜக மீது நம்பிக்கை வராதுதான்.
ஊழல் செய்த திருடன்கள் தைரியமாக நடமாடுவதும் பேசுவதும் பாஜக மீது தமிழக மக்களுக்கு கோபத்தைத்தான் வளர்க்கும்.
ஆகவே 2026-க்குள் குறைந்த பட்சம் பெரிய திருடன்களையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும்.
அடுத்த கைது எந்த அமைச்சர்-னு கேட்டா,
சென்னையன்ஸ் சேகர்பாபுங்கறாங்க
மதுரை பயலுக மூர்த்தின்றாங்க
திருச்சி பசங்க நேரு தான்றாங்க
விழுப்புரம் பாயஸ் பொன்முடி தான்றாங்க
திருவண்ணாமலை காரங்க வேலு தான்றாங்க
திண்டுக்கல் பெரியசாமின்றாங்க
எல்லா ஊர்லயும் செம கடுப்புல தான் இருக்காங்களோ🤔
@Surya_BornToWin மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கு கண்டனமும் இயன்றவரை அபராதமும் விதிக்க வேண்டும்.
மேலும்
"Unfit தத்தி"-களை தப்புவிக்க எடுத்த முயற்சிகள், சிக்கல் மேலும் இறுக வழிவகை ஏற்படும்.
https://t.co/cLtU6v05iy