@saravofcl@SriramMadras உங்கள் ஆட்சியில் ஆளும் கட்சி நபர் மீது எடுத்த கடுமையான நடவடிக்கையை இந்தஅரசும் எடுக்க வேண்டும் என்று என்று கேட்டுக் கொள்கின்றேன்
@niranjan2428 உப்பியாகிய நான் இதை ஏற்க முடியாது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியில் கொடுமை நடக்காத ஒரே இந்திய மாநிலம், ஏன் உலகிலிலேயே ஒரே மாநிலம் என்று கூட கூறலாம். அந்த தகுதியை பெற்றது தமிழகம்.
அதை அதை செய்தவர் முத்துவேல் கட்டுமர தத்தி.
@devpromoth திமுக மீண்டும் தோற்க வேண்டும் என்ற தன் ஆசையை வெளிபடுத்தியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக விஜயின் முன்னால் அமர்ந்து அசிங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் போல