கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள் பிறந்த தினத்தன்று, தமிழக மக்களுக்காக, படிக்காத மேதையாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து பல நலத்திட்டங்களை கொடுத்து, தமிழகத்தையும், மக்களையும், உண்மையாக நேசித்த ஐயா அவர்களின் உழைப்பையும், நேர்மையையும் போற்றி வணங்குகிறேன்.
#காமராஜர்
Now, I understand why you are attacking Annamalai everyday because you know he is the best alternative to Vijay.
So, I can understand your frustration 😆😆😆😆👇
மாற்றத்தை எதிர்பார்க்காதே... மாற்றமாக நீயே உருவாகு!
வரலாறு பேசுவது கூட்டத்தை அல்ல... மாற்றத்தை உருவாக்கிய மனிதனைத்தான்! 🔥✊
மாறுவோம்,,,! மாற்றுவோம்,,,,!
#Annamalai
Annamalai will always be the people's best guide.
Spot the difference....
"மாறுவோம் மாற்றுவோம்"
- அண்ணாமலை வழியில்...
Join : 📌https://t.co/ASI2djf706 இன்றே இணைவோம்...
#ANNAMALAI#WETHELEADER#Thirumangalam#WTL_WhiteBandMonth
அண்ணா எங்க சாரும் கூட நிக்கட்டும்.. முதல்வர் விஜயிடம் பணிவாக கேட்ட பணி நியமன ஆணை பெற வந்த நபர்.. உடனே ஓகே சொன்ன முதல்வர்.. அவரிடம் ஒரு ஹாய் சொல்ல சொல்லி முதல்வர் கேட்டுக்கொண்டதால் நெகிழ்ச்சியடைந்த காட்சிகள்..
#Chennai | #CMJosephVijay | #TVK | #NalamTN | #Website | #PolimerNews
"யப்பா விஜய் என்ன நடந்தாலும் இந்த ஆட்சியை விட்டு இறங்கிடாத.. கடைசி வர நீ தான் ஆட்சியில இருக்கணும்..." - பெரம்பூரில் உணர்ச்சிபெருக்குடன் பேசிய மூதாட்டி
#Chennai | #TVK | #CMVijay | #PolimerNews