Camera முன்னால் நீங்கள் காட்டிய அதிகாரத் தொனியையும் மேதாவித்தனத்தையும் நாடே பார்த்தது அமைச்சர் கீர்த்தனா அவர்களே! மக்கள் விமர்சிப்பது உங்களின் இந்த ஆணவப் போக்கைத் தானே தவிர, உங்கள் ஆங்கிலத்தை அல்ல.
விமர்சனங்களில் சிக்கியதும் 'நான் அரசுப் பள்ளி மாணவி' என்று Sentiment நாடகம் ஆடி, ஒட்டுமொத்த மாணவர்களின் பின்னால் போய் ஒளிந்துகொள்வது பெருத்த வெட்கக்கேடு. Video-வை ஊடகங்கள் எடுத்தது என்றால், அந்த Camera முன் அப்படி நடந்துகொண்டது யார்? நிழலைத் திட்டுவதை விட்டுவிட்டு நிஜத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.
Emotional கவிதைகள் எழுதி Victim card விளையாடுவதை நிறுத்திவிட்டு, செய்த தவறைத் திருத்திக்கொள்ளப் பாருங்கள்!
#TVKFails
எவ்வளவு கேவலமான செய்தி தலைப்பு இது? கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினர் மற்றும் பாதிக்கட்டவர்கள் மீது அதிகார அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
அரசு வேலை தருவதாக ஒரு பக்கம் ,
பழிவாங்குவதற்காக என அமைச்சர் பேச்சு ஒருபக்கம்,
கரூர் மொத்த போலீஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து இன்னொரு பக்கம் - என விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து - CBI விசாரணையை பாதிக்கும் விதமாக செயல்படுகிறது..
மக்கள், அதிகாரிகள் , உயிர் தப்பியவர்கள் , அங்கே விபத்து நடந்த பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள், ஆம்புலன்ஸ் ஓடியவர்கள் , டாக்டர்கள் என எவருக்கும் அரசு அழுத்தம் கொடுக்காமல் சுதந்திரமான விசாரணை செய்தால் ஒழிய 41 உயிர்போனதற்கு யார் காரணம் என கண்டறிந்து தண்டிக்க முடியும். அதில் சமீபத்தில் ஆதவ் வெளிப்படையாக மிரட்டல் விடுவது வெக்ககேடு.
அதற்காக வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்பது தானே வழக்கு ? ஆரவ் பேசின பழி வாங்கும் பேச்சு மக்களையும் அதிகாரிகளையும் பயமுறுத்தும் அடாவடித்தனம் என்பதால் தான் வழக்கு. இதில் எங்கே இருந்து முதல்வர் கரூர் செல்ல தடை என செய்தி போட வேண்டும் ?
ஆக காலையில் அமைச்சர் நிர்மல் சொன்னது போல செய்தி போடுகிறீர்கள் ? முதல்வரை கரூர் போகவிடாமல் தடுக்கிறாரகள் என்று மீண்டும் அரசியல் செய்ய துடிக்கிறது விஜய் தரப்பு.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
மங்குனி அமைச்சரின் இங்கிலீஷ் புல்லரிக்குது 🤡
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Higher Secondary Minister" அல்ல.
அது "Higher Education Minister..."
"School Minister" அல்ல.
அது "Minister of School Education..."
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
சென்னை கண்ட புதிய மாற்றம்.. தூயசக்தி..
முன்பு கவுன்சிலர்கள் தான் பிரச்சனை
இப்போ தவெக நிர்வாகி ஒவ்வொருதனும் பிரச்சனை செய்றானுக...
"ஏண்டா இப்படி பொழுப்பு பொழைக்கிறதுக்கு நீங்கள் மீண்டும் சினிமா டிக்கெட்ட பிளாக்கில் விற்க போங்கடா..
இல்லை பிச்சை எடுங்கடா..."
அப்படினு மக்கள் சொல்லும் காலம் விரைவில்..
சொல்றது எல்லாம் Fact Check பண்ணனும் போலயே 🤦
அமைச்சர் படித்த மாங்கா மச்சி பள்ளி என்பது அரசுப் பள்ளியல்ல. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. ஷத்திரிய வித்யாஸாலா பள்ளிகள் குழுமத்தின் ஒரு அங்கம்.
அமைச்சர் முந்தைய பதிவில் பள்ளி Pillar-கள் புகைப்படம் பதிவு செய்து இருந்தார். அதை 2024 எடுக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிலையை எதற்காக அமைச்சர் பதிவு செய்து அரசு பள்ளி நிலை என்று சொல்கிறார் என அவர் தான் விளக்க வேண்டும்.
@Keerthana4VNR
”தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம் என முதலமைச்சர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்”...
அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்து மாணவியிடம் கேள்வி கேட்டது சர்ச்சையான நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதில்
#Chennai | #Minister | #CTRNirmalKumar | #GovtSchool#Keerthana | #PolimerNews
கமிஷனருக்கு 10 மணிக்கு மெசேஜ் ப்ண்ணி இங்கே லெய்ட் எரியல சொல்லுவேன். போய் வேலை பார்க்க வைக்கிறேன்.. இது புதுசு..
இதுவா கமிஷனர் வேலை..
நீ அடங்கவே மாட்டயா தாயே!
இதெல்லாம் தான் பெரிய சாதனையை சொல்லிடு சுத்தும் இது கையில் தமிழக தொழில் துறை.. உருப்பட மாதிரி தான்.
மொத்த நிர்வாகத்தையும் ரீல்ஸ் வெறி கும்பலிடம் கொடுத்துவிடு விஜய் தனி உலகத்தில் வாழ்கிறார்.