#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து ‘இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கம்
மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்லும் என மு.வீரபாண்டியன் பேட்டி
#SunNews | #CPI | #CPIM | #CPIML
சனாதனம் னா என்னனு கேட்டவனுங்களுக்கு...
இன்னைக்கு ஒன்றிய அமைச்சர் L முருகன் கையில் 2inch இடைவெளியில் விழுந்த ஞானப்பழம் தான் சனாதனத்திற்கு நீங்கள் கேட்ட விளக்கம்
எனக்குத் தெரிந்து தர்மம் எனும் சொல்லுக்கு சரியான பொருளை சகோதரர் @annamalai_k அவர்கள்தான் கூறியுள்ளார். தர்மம் என்றால் ‘நீதி நியாயம் ’ என்றுதான் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. ஆனால் கீதை மனு சொல்லும் தர்மம் வேறு, வள்ளுவம் சொல்லும் அறம் வேறு.
https://t.co/YORKJe2kVz
ஒரு சூத்திரன், தன் எஜமான் (மிதி மூன்று வர்ணத்தார்) தவறான அநியாயமான அநீதியான வேலை செய்ய சொன்னாலும், அந்த சூத்திரன் அதை செய்ய வேண்டும். அதுதான் அவன் தர்மம் (18.49). தர்மத்திற்கும் நீதிக்குமான வேறுபாடு இதுதான். தர்மத்திற்கேப்ப நீதி மாறுகிறது.
கலியுகம் என்பது சூத்திரர்களின் யுகம். கலியுகத்தில் சூத்திரர்கள் ஆதிக்கம் பெறுவர். சூத்திர தர்மத்தை மீறுவர். அதுவே அதர்மம். அந்த அதர்மத்தை அழிக்க பகவான் கல்கி அவதாரம் எடுப்பார். சூத்திரர்கள் கல்வி கற்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்த யுகம் கலியுகம்
தென்காசி பாஞ்சாகுளம் தீண்டாமை குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதங்கள் ஊருக்குள் நுழையத் தடை விதித்து நெல்லை மாவட்ட நீதிபதி பத்மநாபன் உத்தரவு
#Tenkasi#TamilNadu#Nakkheeran