நாளை பிறந்த நாள் காணும் கழகத் தலைவரும் மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் #தளபதியார் திரு @mkstalin அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்த போது.
#HBDMKStalin
41 உயிர்கள் கரூர் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்து முழுமையாக 62 தினங்கள் கூட ஆகாத சூழ்நிலையில் எதுவுமே நடக்காதது போன்று தற்பொழுது தனது பட வெளியீட்டு விழாவிற்கு ப்ரோமோஷன் செய்ய இப்படி குத்தாட்டம் போடும் தலைவனை எங்காவது பார்த்ததுண்டா????
#ShamlessVijay😢
@actorvijay
காலைல இருந்து ஒரே போன் பண்றானுங்க
https://t.co/fdGNKiSiCR Shanmugam ஒரு ஐட்டம் காரணாம் 😂🤣
டேய் அதுக்கு நான் என்னடா பண்ணட்டும்..
இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை பல வழக்குகளையும், சிறையையும் சந்தித்தவர்கள் 😎💪💪💪
https://t.co/0FslnXyKhw
@Udhaystalin@TRBRajaa@isai_
தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவச் சமூகத்தை சட்டங்கள் மூலமும் திட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது நம் தி.மு.கழக அரசு. இதை #திமுக75_அறிவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற #இருவண்ணக்கொடிக்கு_வயது75 கருத்தரங்கத்தின் ஆறாவது அமர்வில் ‘அம்பேத்கர் - பெரியார் வழித்தடத்தில்...' என்னும் தலைப்பில் சமகால உதாரணங்களுடன் விரிவாக எடுத்துக்கூறி எழுத்தாளர் ம.மதிவண்ணன் அவர்கள், ஆற்றிய உரை முரசொலியில் வெளியாகி உள்ளது.
“பெரியார்-அம்பேத்கர் வழியில் செயல்படும் இந்த ஆட்சியைத் தூக்கிப் பிடிப்பதில் நம் அனைவருடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி உரையாற்றிய மதிவண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!
#DMK75 @dmk_youthwing
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாததோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பலவகையில் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் மனமகிழ்ச்சியுடன் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்