வயதில் மூத்தவர்,
ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்தவர்,
மன்னர் பரம்பரையில் பிறக்காதவர்,
கட்சி எதிர்ப்புக்கு அப்பாற்பட்டவர்,
சபை நாகரீகம் தெரிந்தவர் எடப்பாடி ....
தாத்தா , அப்பா இல்லாமல் இருந்திருந்தால்,
ஒரு கவுன்சிலர் ஆகக்கூட தகுதி இல்லாதவர் தான் இந்த உதயநிதி,
எடுத்ததும் அந்த உக்கார வச்சதுனால, அந்த சீட்டுக்கு உண்டான மரியாதை போச்சு,
அந்த பேருக்கு உண்டான மாண்பும் போச்சு,
ஒழுக்கத்துக்கும் திமுகவுக்கும் ரொம்ப தூரம் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்றாரு உதயநிதி...
அமல்ராஜ் On Duty 🔥 🔥
தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு CM நமக்கு கிடைத்து உள்ளார்
தப்பு பண்ண Action எடுங்க யாரும் உங்களுக்கு போன் பண்ண மாட்டார்கள் முழு சுதந்திரம் உள்ளது
Police லஞ்சம் வாங்கினால் உங்களை கைது செய்யவும் நடவடிக்கை வரும்
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
12 நாள் நீட் எதிர்பு உண்ணாவிரதம் இருந்த 4 தோழர்களை சந்தித்து, சட்டமன்ற தீர்மானத்தை தொடர்ந்து பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்து கௌரவித்தார் @LoyolaMani#tvk#TVKVijay .
உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்!
முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் இருந்திருப்பது, அரசியல் எதிர்ப்புக்கும் சபை நாகரிகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
நீங்கள் எதிர்க்கலாம். விமர்சிக்கலாம். உங்கள் அரசியல் கொள்கைகளுக்கு எதிரான அரசை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதையை மறுப்பதற்கு எந்த அரசியல் காரணமும் நியாயமாகாது.
முதலமைச்சர் பதவி என்பது ஒருவருடைய குடும்பத்திற்கோ, கட்சிக்கோ சொந்தமான பதவி அல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவாகும் அரசியலமைப்பு பொறுப்பு.
அந்தப் பதவியில் இருப்பவருக்கு மரியாதை செலுத்துவது அவருடைய தனிப்பட்ட நபருக்கு அடிபணிவது அல்ல; மக்களின் ஜனநாயக உரிமைக்கும், சட்டமன்றத்தின் மாண்புக்கும் மரியாதை செலுத்துவது.
வயதில் மூத்தவர்களிடமிருந்தும், நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய சபை நாகரிகத்தை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல.
பதவி கிடைத்துவிட்டால் மட்டும் ஒரு அரசியல்வாதி உயர்ந்துவிட முடியாது. நடத்தை, நாகரிகம், பொறுப்புணர்வு, ஜனநாயக மாண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்போதுதான் அந்தப் பதவிக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்.
சட்டமன்றத்தில் நடந்து கொள்ளும் விதமே ஒரு அரசியல்வாதியின் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே, அரசியல் எதிர்ப்பை காட்டுங்கள்; ஆனால் சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!
@Udhaystalin
செருப்ப சாணில முக்கி அடிச்ச தருணம்...!!
Evm மேல நம்பிக்கை இல்லேன்னா ஏன் election ல நிக்கிறீங்க?
ஜெய்ச்சதும் ஏன் பதவி
ஏற்க்கறீங்க..
பிஹார் election மாதிரி படுதோல்வி அடிஞ்சா உடனே vote chori vote chori..
ஜெய்ச்ச தேர்தல் ல உடனே புது dress மாட்டிக்கிட்டு பதவி ஏற்புக்கு போய்டுறீங்க அப்போ மட்டும் vote chori இல்ல..
Amit sha style🤣🤣🤣🤣
Kau kau kau kau🤣🤣🤣👌