இந்துடா...
இது படம்னு எப்புட்றா தூக்கிட்டு வர்றீங்க 🤦
கொஞ்சம் குவாலிட்டியாவாச்சும் தூக்கிட்டு வாங்கடா 🤦
இந்த டிரைலரே சகிக்கல...
AI-ல போட்டா கூட நளில் Font ல டைட்டில் குடுக்கும் 🤦🤦🤦
விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தது 2005 ஆம் ஆண்டு. அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா.
கட்சி ஆரம்ப விழா மதுரை திருநகர் பகுதியில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்தார் விஜயகாந்த்.
இப்ராகிம் ராவுத்தர் அவர்கள் கலைஞரிடம் சென்று பத்திரிக்கை வைத்து, கட்சி துவக்க விழாவிற்கு அழைத்தார். இது தற்போது இணையத்தில் தேடினாலும் கிடைக்கும்.
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி களம் கண்டது. தேமுதிகவும் களம் கண்டது. அந்த தேர்தலில் திமுக வென்றது. தேமுதிக 8 சதவீத வாக்குகளைய பெற்றது விஜயகாந்த் மட்டும் எம்எல்ஏ ஆனார்.
அதன் பின்னர் 2011தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி அமைத்து வென்றனர்.
சட்டசபையிலேயே விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி பதிய வைத்தவர் ஜெயலலிதா தான். அதற்கு நீயா எனக்கு ஊற்றி கொடுத்தாய் என்று கேட்டவர் விஜயகாந்த். சட்டசபையிலேயே நாக்கை கடித்துக்கொண்டு ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய காட்சிகள் இன்றும் கூட கிடைக்கும்.
2011 - 16 காலகட்டத்தில், தேமுதிகவில் இருந்த 8 எம்எல்ஏக்களை பிரித்து தனக்கு ஆதரவாக செயல்பட வைத்தார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் திமுக எதிர்க்கட்சி கூட இல்லை.
அப்போது விஜயகாந்தை முழுக்க முழுக்க அவமானப் படுத்தியவர்கள் அதிமுகவினர்தான்.
இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன
ஆனாலும் திமுகவை எதிர்த்து துவங்கப்பட்ட கட்சி என்று சொல்வது எப்படி நியாயம் என்று தெரியவில்லை.
உச்சத்துல இருந்து வந்தவர்னு கூட பார்க்காம இப்படி அடிக்குறிங்களேடா படுபாவி பயலுகளா ,
அதுவும் கடைசியில ஒருத்தன் சொல்றான் பாரு அடேய் எங்க இருந்துடா வர்றிங்க நீங்க எல்லாம்
#தற்குறி_விஜய்_கழகம்
பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அந்த குடியிருப்புகளின் பராமரிப்புக்கென association களை தொடங்கியிருப்பார்கள்,அப்படி ஒரு அடுக்குமாடி குடியிருப்பினுடைய அசோசியேஷன் முடிவு தான் கிழே இணைக்கப்பட்டிருக்கிற புகைப்படம்.மெத்த படித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்குமளவு
தினமலரின் "மலம் மலமறிய ஆவல்". பள்ளிகளின் கழிப்பறைகளில் இருக்கும் மலத்தின் அளவை அறியும் உங்களின் ஆவல் எங்களுக்கு புரிகிறது.. நிரம்பியவுடன் தெரிவிக்கிறோம் வந்து அள்ளி செல்லுங்கள்... #தினமலம்
#Watch | போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்காக, மாநிலத்திலேயே முதல்முறையாக மதுரையில் 'படிப்பக பூங்கா' தொடக்கம்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது
#SunNews | @suve4madurai