திமுக ஆட்சியில் கிலோ ₹109.15…
TVK ஆட்சியில் அதே துவரம் பருப்பு ₹77.89! 🔥
கிலோவுக்கு ₹31 குறைவு — வெறும் 3 மாதங்களில் மக்களின் வரிப்பணம் ₹187.56 கோடி சேமிப்பு!
இதுதான் பொறுப்பான நிர்வாகம்👏
மக்கள் ஆட்சி !
@TVKPartyHQ#CMJosephVijay
@Saattaidurai Ne waste matireal ivlo thooram kadhari entha use umm illa...unga vaai than unga katchi oda prachana #once vaai pbm always pbm #choli_mudinchu NTK
பணத்தை வச்சு பாசத்தை வாங்க முடியாது ❤️
@arivalayam நீங்க கொடுத்த துண்டை அவங்க கழுத்துல வேணா போட்டுக்கலாம்…
ஆனா அவங்க மனசுக்குள்ள நீங்க என்னைக்குமே போக முடியாது😎
"பிள்ளைங்கள ரோட்டுல விட்டுட்டு வர நீங்க யாருங்க? ஸ்கூல் நடத்துறீங்களா பைனான்ஸ் கம்பெனி நடத்துறீங்களா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?" பீஸ் கட்டவில்லை என குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் - கொதித்துப்போன பெற்றோர்கள்
#Tiruppur | #SchoolFees | #IndianPublicSchool | #PolimerNews