கள்ளக்குறிச்சி தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் S Rajeevgandhi இன்று தனது வேட்பு மனு வை தாக்கல் செய்தார்
ராஜீவ்காந்தி தான் ஜெயிக்கிறார். ராஜீவ்காந்தி க்கு தான் நம்ம ஓட்டு
வாக்களிப்போம் "இரட்டை இலைக்கே"
#KallakurichiForRajeevGandhi
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் SRajeevgandhi அவர்கள்
உங்க நல்லது கெட்டது னா நான் உறுதியா வந்து நிற்ப்பேன்
சின்னசேலம் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்
#வாக்களிப்போம்_இரட்டை_இலைக்கு#KallakurichiForRajeevGandhi
Kallakurichi, Tamil Nadu: AIADMK candidate Rajiv Gandhi received a grand welcome after being announced as the party’s nominee for the Kallakurichi (SC) Assembly constituency.
He began his campaign by paying tribute to leaders including MGR, Annadurai and Ambedkar, and later took out a roadshow seeking votes. Leaders and cadres from NDA allies participated in the campaign
அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் வரும் சட்டமன்றத் தேர்தலின் கதாநாயகன்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்