Tablighi Jamaat is the biggest reason why today India has many cases of Coronavirus. What's wrong in stating this truth? While the political parties are doing vote bank politics by compromising with fundamentalists, let us stand with nationalists, hence #ISupportBabitaPhogat
தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டாக கருணாநிதி அறிவித்தது தன் மகள் கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்பதற்காக தான். கருணாநிதியின் தமிழ் புத்தாண்டு சூழ்ச்சிக்கு அன்றே சம்மட்டி அடி குடுத்த அம்மையார் ஜெயலலிதா!!
Twitter India ரஜினி அவர்களின் இந்த பதிவை நீக்கியதற்கு காரணம் என்ன?
DMK+பிரசாந்த் கிஷோர் கூட்டம் உட்கார்ந்து கொண்டு ரிப்போர்ட் அடித்தால் அதை நீக்கும் என்றால் கீழ்த்தரமான நிர்வாகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது Twitter india.
#ShameonTwitterIndia
தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா - மத்திய அரசுக்கு ஈனமணி கேள்வி!
வீட்டை வாங்குறவனும் விக்கிறவனும் பேச்சு வார்த்தை நடத்தும்போது வாசல்ல இருக்கற பிச்சைக்காரன் ஆட்சேபம் தெரிவிக்கிற மாதிரி இல்லை? சாமி, கோவில் பத்தியெல்லாம் உனக்கென்ன கவலை?