Deeply honored to plant a sapling at Kartavya Bhawan for the launch of #SwachhataPakhwada2026—standing on the very ground where our Hon'ble PM previously planted one. A truly humbling moment.
Let’s unite from July 1–15 to make India cleaner and greener! 🇮🇳
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗣𝗥𝗢𝗧𝗘𝗖𝗧 𝗖𝗛𝗜𝗟𝗗𝗥𝗘𝗡, 𝗡𝗢𝗧 𝗣𝗥𝗘𝗗𝗔𝗧𝗢𝗥𝗦
🚫
பொண்ணுக்கு 5 வயசோ, 10 வயசோ... அதெல்லாம் சில "போராளிகளுக்கு" காதலுக்கு தடையே கிடையாதாம்!
"அவன் காதல் பண்ணிட்டான்..." அதனால் "வாங்க மாப்பிள்ளை" என்று வீட்டுக்கு அழைத்து, பெண்ணையும் கொடுத்து, படுக்கப் பாயும் கொடுக்க வேண்டுமாம்...
இதுதான் இன்றைய "சமூகநீதி"யா?
ஆனால் நிஜத்தில் என்ன நடக்கிறது?
16 வயது பள்ளி மாணவி... 18 வயதுக்கு மேல் இருக்கும் என நினைத்தேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு, இறுதியில் உயிரிழக்கும் சோகம்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. சிறார் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பெற்றோர்களின் நம்பிக்கை சிதைகிறது. ஒரு தலைமுறையின் எதிர்காலமே ஆபத்தில் தள்ளப்படுகிறது.
குழந்தைகளை பாதுகாப்பது அரசின் முதல் பொறுப்பு. போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சிறார்களை சுரண்டும் குற்றவாளிகளுக்கும், அவர்களை நியாயப்படுத்தும் மனநிலைக்கும் தமிழகம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
உண்மையான சமூகநீதி என்பது... சிறார் பாதுகாப்பு. பெண்களின் பாதுகாப்பு. போதைப்பொருள் இல்லாத தமிழகம். பாதுகாப்பான எதிர்காலம்.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
𝗝𝗢𝗜𝗡: https://t.co/hamCQwg4bh
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪: https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders #DrugFreeTamilNadu #ProtectChildren #SayNoToDrugs #JusticeForChildren
டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு இன்று 11 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் திட்டம் ஆளுகையை மறுவரையறை செய்து, குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து, அனைத்துத் துறை வளர்ச்சியையும் துரிதப்படுத்தியுள்ளது. இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுள்ளது. தடையற்ற டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் பயனாளிகளை வெளிப்படைத்தன்மையுடன் சென்றடையும் நேரடிப் பணப் பரிமாற்றம் முதல் விரிவடைந்து வரும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வரை, 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகத் தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா, புதுமையின் அலையை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக கிராமங்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் இளம் தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமைப் படைப்பாளர்கள், நமது பூமி எதிர்கொள்ளும் அழுத்தமான சவால்களுக்குத் தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர். இந்தத் திட்டம் கல்வி, சுகாதாரம், விவசாயம், வர்த்தகம் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றை வலுப்படுத்தி, ஆளுகையை மேலும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது.
டிஜிட்டல் உலகில் நாம் எடுத்துள்ள முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), குறைக்கடத்திகள், குவாண்டம் கணினி மற்றும் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைவதை உறுதி செய்துள்ளன. இதுவும் வளர்ச்சிக்கும் வாய்ப்புகளுக்கும் புதிய வழிகளைத் திறக்கும். தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குச் சேவை செய்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் வலுவூட்டி, நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதிலேயே எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்.
#11YearsOfDigitalIndia
In the 1st list of 214 Temples for which Trustee Application notification was made two weeks ago, Sri Parthasarati Temple, Tiruvallikeni, Chennai was not in the said list. This is in spite of the Government giving an undertaking before Hon'ble Division Bench of Madras High Court on 29.05.2026, in a PIL filed by me, that they will appoint trustees for the temple ASAP .
They have now released a 2nd list in which Sri Parthasarati Temple' s name figures.
Now - a serious request to Thenkalai Srivaishanavas of Tiruvallikeni - that is to those Srivaishnavas, who are truly interested in the WELFARE of Sri Parthasarati Temple - in protecting the temple's traditions and its very valuable properties - in realizing more than Rs. 100 Crores due to the temple - consider the following:
1. This temple is indubitably a Thenkalai Srivaishnava Denominational Temple - no one can dispute this - least of all, the @tnhrcedept which is squatting illegally in this temple for several decades
2. As per Scheme framed by a Full Bench of the Madras High Court vide C.S. No. 527 of 1924 there should be three trustees for this temple from the residents of Triplicane (1) one Thenkalai Srivaishnava Brahmin
(2) one Thenkalai Srivaishnava Arya Vysya Chetty and (3) one Thenkalai Srivaishnava who is neither a Brahmin nor a Arya Vysya Chetty.
3. The scheme modified by @tnhrcedept in the 1960s is a fraud on the Statute. By introducing an Executive Officer for which the Deputy Commissioner has no powers under the Act including Section 64, the scheme, at once, becomes void.
4. As true Thenkalai Srivaishnavites of Triplicane - you should insist on Trustee appointments as per High Court order rendered in C.S. No. 527 of 1924 - It is your fundamental Denominational Right. Ensure that Sri Parthasarati Temple is administered as it was on 15th August 1947 - as a Thenkalai Denominational Temple! As a denomination, your rights are protected by the Places of Worship Act, 1991 -
a Central Act which overrides TN HR&CE Act, 1959.
Make a move ! Save your temple from the Government and the non-Sampradayas. !
Breaking News | அரசு வழக்கறிஞர்களை நியமிக்க லஞ்சம்
தவெக ஆட்சியில் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர்நீதிமன்றத்தில் மனு
அமைச்சர் ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலேயே வழக்கறிஞர் நியமனம் என மனுவில் தகவல்
TVK Government | Chennai High Court | Petition | 02 July 2026
#ChennaiHighCourt #Petition
#WATCH | Delhi: During press statement with Prime Minister Narendra Modi, Japanese PM Sanae Takaichi says, "You called me a beautiful younger sister, Prime Minister Modi but at, the small meeting before the big meeting, we we confirmed that we are on the same page and develop this relationship as brother and sister. Japan and India must leverage our respective strength to become stronger and more prosperous together. In the midst of international affairs in disarray, the establishment of such inter complementary cooperative relationship has become ever more important. From such perspective, as Prime Minister Modi and I engaged in discussions over diverse issues, we again reminded of the many goals we share. We confirmed to place the following three points at the center of our cooperation. First, to deepen the strategic cooperation between Japan And India. Our two countries share the vision on the profile of international order we should establish under the current international situation. I recently announced the updated FOIP (Free and Open Indo Pacific) which focuses on self reliance and resilience to realize FOIP. On the other hand, Prime Minister Modi positions the ocean as a shared space that supports regional stability and growth and is promoting the Mahasagar, the great Ocean Initiative for countries across the Indian Ocean to defend their sovereignty and the sea through their own efforts, which is perfectly aligned with FOIP. Thus, we agreed to deepen the strategic cooperation between Japan and India to achieve such common goals. Expansion of maritime security cooperation is especially important for regional peace and stability..."
(Source: DD News)
பட்டியல் சமுதாய இந்துக்களை, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கிறிஸ்தவ மதவெறியர்களை கைது செய்!!
திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டியில்...
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கிறிஸ்தவரிடம் இருந்து நீதிமன்ற உத்தரவுப்படி... அரசின் உதவியோடு ஊர் பொதுமக்கள் இன்று மீட்டனர்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிறிஸ்துவ மக்கள் முன்னணியை சேர்ந்த வெறியர்கள் மணல் மாபியா வின்சென்ட், மரிய ஆரோக்கியம் மற்றும் மதவெறி கும்பலைச் சார்ந்த மேலும் சிலர் சேர்ந்து, பட்டியல் சமுதாய இந்து மக்கள் சுமார் 15 பேரை கொலை செய்ய முயற்சி...
வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினரின் கண் எதிரிலேயே இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
காயமடைந்த இந்துக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
இந்து முன்னணி மாவட்ட தலைவர் அவர்களும், இந்து வழக்கறிஞர் முன்னணி வழக்கறிஞர் பொன் மணிகண்டன் அவர்களும் மற்றும் பொறுப்பாளர்கள் சென்று பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவித்து காவல்துறையிடம் குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வைத்து வந்துள்ளனர்..
#திண்டுக்கல் #சிறுநாயக்கன்பட்டி #கோவில்நிலம்ஆக்கிரமிப்பு #HindusAttacked #TNPolice #CMJosephVijay #HinduMunnani
Delighted to have had the opportunity to inaugurate the expanded new campus of the Indian Multispeciality Hospital (IMSH) in Udumalpet today. Extending my heartfelt congratulations to the management team for their tremendous effort in bringing state-of-the-art medical departments, including Cardiology and Nephrology, to the region.
Best wishes to the entire team of consultant doctors, specialists, and support staff as they begin this new chapter in their medical service.
ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
“1947-லேயே இந்த தேசத் துரோகிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தால், இன்று நாட்டை பற்றி இப்படி பேசும் தைரியம் கூட வந்திருக்காது!”
இவர்களுக்கு நாடு எல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. அவர்களுக்கு அவர்கள் மத வெறி தான் பெரியது😡😡😡
குடும்பமே நாட்டுக்காக இராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் தந்தை - ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கே.எம்.சேத்
#IndianArmy#ArmyChief#DhirajSeth#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW