A1 ஜெயலலிதா வந்து பூராத்தையும் பச்சை கலர்ல மாத்தி விட்டாப்ல. இப்ப இவனுங்க கட்சிக்கொடி கலர்ல மாத்திடுவாங்க... நடுவுல நாகரிக அரசியல் பண்ணிட்டு கெட்ட பேரும் வாங்கினது நீ ஒருத்தன் தான் .@arivalayam
ஊழலை ஒழிக்க போறோம்?
எப்படி?
ஊழல் புகார் கொடுத்த வரை கட்சியை விட்டு நீக்கி..
இப்ப ஆள நீ கிட்ட கொடுத்த புகார் இல்லைன்னு ஆயிடும் ஊழல் ஒழிகிடுச்சில்ல...
#TVKVijay
அங்க என்னடான்னா 717 கடைகளை மூடிட்டோம்னு பெரிய விளம்பரம்... இங்க பார்த்தா சத்தமில்லாம சொகுசு ரெஸ்டோ பார்களும், புதுசு புதுசா 54 மது வகைகளும் உள்ளே வருது! மதுவிலக்கா...? அல்லது மதுவிற்பனை விரிவாக்கமா...?
#RestoBarScam#TASMACReality#LiquorExpansion#TVKFails
சேலத்தில் அம்பேத்கர் சிலை பிரச்சனை என்பது தவெக ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நினைக்கும் சதிச்செயல்
- விஜய் ரசிகர் மன்ற தலைவர் திருமா
ஆகா இதுவல்லவா தலித் புரட்சி
வறுமையால் பட்டாசு கம்பெனிக்கு வேலைக்கு சென்று உடல் கருகி இறப்போர்க்கு வெறும் 3 லட்சம் , கொழுப்பெடுத்து நடிகனை பார்க்க போய் 7 மணிநேரம் காத்திருந்து மிதிபட்டு செத்தால் 30 லட்சம் மற்றும் அரசு வேலை
ரொம்ப கேவலமா இருக்குடா உங்க முடிவு !😡😡
💥 Instant பதிலடி கொடுப்பதில் #திமுகவினரை அடித்து கொள்ள ஆள் இல்லை அதில் மிகவும் ஸ்பெஷலானவர் எங்கள் அண்ணன் @V_Senthilbalaji MLA அவர்கள் 🔥 🔥
💥 சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்கு போய் யாரோ எழுதி கொடுத்ததை பதிவிடும் ஆச்சர்யகுறிகள் கூட்டம் இல்லை திமுக கூட்டம் 🔥🔥