Podu 🔥 🔥 🔥 Ella channel la kuptu uyir yedupanga ...
@CheranDirector u did a great job ... polich polich ... I feel bad wen a person talk hardly to smone ... but here it was a fire moment
Vera mari 👏🏻👏🏻👏🏻
#SocialMediaMonitoring
ஐயப்ப சாமி கோவிலில் ஒலிப்பது ஏசுதாசின் பாடல்களே
நாகூர் தர்காவிற்கு பச்சை சால்வை கொடுப்பது பழனியாண்டி ஐயா குடும்பமே
காதர் பாட்ஷா என்ற பெயர் இங்கே இந்துக்களுக்கே அதிகம்
திருவரங்கத்தில் துலுக்க நாச்சியாருக்கு சன்னதி உண்டு. பெருமாளே அங்கே எழுந்தருளும் போது லுங்கியுடன் தரிசனம் தருவார். சப்பாத்திதான் அங்கே பிரசாதம்
அழகர் புறப்பட்டு விட்டால் கொண்டாட்டம் இந்துக்களுக்கு மட்டுமல்ல இசுலாமியர்களுக்கும் தான்.
இந்துக்கள் கோவில் கட்ட இடம் கொடுத்த இசுலாமியர்களும் , பள்ளிவாசலுக்கு சீர் கொண்டு போகும் இந்துக்களும் இந்த மண்ணில் எப்போதும் உண்டு.
மத நல்லிணக்கமே இந்த மண்ணின் பெருமை….
ஆன்மீக ஒளி பரவட்டும்…. மதவெறி இருள் அகலட்டும்…
தி. செந்தில் வேல்.
நேத்து நத்தம் விஸ்வநாதன் பேசுனத கேட்டன் .. உன்னோட என்னதுக்கு தான் நீ இப்படி இ���ுக்க ..
அவரோட என்னதுக்கு இன்னைக்கு கோடான கோடி தொண்டர்கள் அவர நம்பி இருக்காங்க !! #Young_ADMK
5 Runs were needed to win. Virender Sehwag was on 99. Sangakkara deliberately let the ball go through & Randiv then bowled a No ball to keep Viru stranded on 99. It was an act of disgrace, against the spirit of the game by the Lankan team.
தலைவரோட எல்லா லுக்கும் பிடிக்கும்னு ��ொல்லிட்டு, எந்திரன்ல அந்தச் சிவப்புச் சட்டையோட நடையை மட்டும் லதா மேடம் தனியா சொல்றாங்க. அவங்க சொன்ன உடனே அந்த ஷாட் கண்ணு முன���னாடி வந்துடுச்சு. ❤️🤘🏽
Credit to Galatta Tamil
https://t.co/OWSpmUt7Tq
#Rajinikanth #LathaRajinikanth #Enthiran #Thalaivar #TamilCinema #Kollywood
தனுஷ் இந்நேரம் மாப்பிள்ளை வீட்டுக்காரனா எல்லா வேலையும் பாக்க வேண்டிய ஆளு. கல்யாணத்துக்கு வர கூட இல்ல.. அவங்க பிரிஞ்சா நீங்க எதுக்கு யா சண்டை போடுறீங்க? இந்�� கல்யாணம் மூலமா பிரச்சனை முடியும் ணு பார்த்தா..... 😔
@dhanushkraja @anirudhofficial